1. கால்நடை

77 லட்சம் இந்த மீனின் விலை, உலகிலேயே விலையுயர்ந்த மீன்

KJ Staff
KJ Staff

மீன் உடலுக்கு மிகவும் பயனுள்ளது மற்றும் நிறைய பலனும் கொண்டவை. மீன்களில் பல வகைகள்  உள்ளன. வெவ்வேறு காலநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மீன்வளர்ப்பு செய்யப்படுகிறது. மேலும் இவைகளின் விலைகளும் அவற்றின் பண்புகளுக்கு ஏற்றவாறு அமையும். இன்று நாம் பேசப்போவது ஜப்பானில் உள்ள ஒரு மீன் வகைப்பற்றி ப்ளூஃபின் டூனா இதனை பற்றி கடந்த வருடம் மிக பரபரப்பாக பேசப்பட்டது. மக்கள் இதன் சுவைக்கு அத்துணை அடிமையாகி உள்ளனர், இதற்காக எத்தனை மதிப்பு இருந்தாலும் மனம் திறந்து அதனை வாங்க தயாராக உள்ளன.

ஏலத்தின் விலை

ஏலத்தின் பொது அதற்காக கூறப்பட்ட விலை உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. சுமார் 200 கிலோ எடையுள்ள ப்ளூஃபின் டூனா, 17.1 மில்லியன் டாலர் செலனாவில் உணவகத்தின் தலைவர் கியோசி கிமுராவால் வாங்கப்பட்டது. இந்த மீனின் விலையை இந்திய நாணயத்துடன் ஒப்பிடும் போது 77 லட்சம் இந்த மதிப்பு இருந்தால் ஒரு பங்களாவும், காரும் வாங்கி விடலாம். இந்த மீனின் தேவை ஜப்பானில் அதிகம் உள்ளது மேலும் இந்த மீனை 80சதவீத ஜப்பானிய மக்களே பயன்படுத்துகின்றன என்ற இந்த ஒரு பதிவே போதுமானதாகும். இந்த மீன்களை வாங்கியவர்கள்  அனைவரும் சொந்த உணவகம் வைத்துள்ளனர் மேலு இந்த மீன் வகையை வாங்கி மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை வாங்கியவர்கள் தங்களது உணவகத்தில் விற்பனை செய்வதாகவும்  மற்றும் அவர்களும் தங்களாவே நுகர்வு செய்யவதற்கான  முடிவும்  செய்துள்ளனர். அதே சமயத்தில் இந்த மீன் விலை காரணமாகவும், அது உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டது.

ஜப்பானில் இதன் தேவை அதிகரித்தது 

ஜப்பானில் இதன் தேவை அதிகரித்தது. இந்த மீன் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, ​​அதிக எண்ணிக்கையிலான மக்கள் அதைக் காண வந்தார்கள். இந்த மீனின் கொழுப்பு மற்றும் இறைச்சியை ஓ-டோரோ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. நீங்களே இதனை உட்கொள்ள விரும்பினால் ஷூஷியின் ஒரு  தட்டுக்கு 2 ஆயிரம் யென் கொடுக்க வேண்டியிருக்கும்.  இதனை ஏலத்திற்கு கொண்டு வரப்படும் போது   மக்களின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரிக்கும்.

ஜப்பானில் விலையுயர்ந்த மீனாக சாதனை

ஜப்பானின் விலையுயர்ந்த மீன் வாங்கும் பதிவில் ஷூஷி உணவகத்தின் உரிமையாளர் கியோஷி கிமுரா சாதனை படைத்துள்ளார்.மேலும் 2013ல் சுமார் 15.54 கோடி யென் ($ 13.7 மில்லியன்) கொண்டு டூனா மீனை வாங்கியுள்ளார். கிமுரா ஆண்டில் இருந்து புத்தாண்டு ஏலத்தில் மிகப்பெரிய பெயர் கொண்டு புகழ் பெற்றவர் மேலும் இவர் 190 கிலோகிராம்  ப்ளூஃபின் டூனா 3.04 மில்லியன் யென் கொடுத்து  வாங்கினார்,அதாவது 1.60,000 கிலோகிராம் யென் ஆகும்.

English Summary: The price of this fish is the price of the fish in the world Published on: 16 April 2019, 06:24 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.