மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவை சமைப்பதற்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மிக மிக இன்றியமையாதது.
நிதிச்சுமை அதிகரிப்பு (Increasing financial burden)
ஆனால் கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென அதிகரித்துவரும் சிலிண்டர் விலை உயர்வு நடுத்தரப் பிரிவு மக்களுக்குப் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.
விலை ரூ.800க்கு மேல் (Price above Rs.800)
ஒருகாலத்தில் 400 ரூபாய் செலுத்தி வாங்கிய சமையல் சிலிண்டரின் விலை இன்று ரூ.800யைத் தாண்டிவிட்டது. ஆரம்பத்தில் அளிக்கப்பட்டுவந்த மானியமும் படிப்படியாக நிறுத்தப்பட்டுவிட்டது.
அசத்தல் ஆஃபர் (Attractive Offer)
இந்நிலையில் LPG சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு பேடிஎம் (Paytm) ஒரு அசத்தலான ஆஃபரை (Offer)கொண்டு வந்துள்ளது.
கேஷ்பேக் (CashBack)
இந்த சலுகை ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும்.நீங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை ( Digital Transaction) செயலியான Paytm மூலம் முதல்முறையாக LPG சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது உங்களுக்கு 800 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும்.
ரூ.9க்கு சிலிண்டர்
இதன் மூலம் LPG சிலிண்டர் முன்பதிவின் கட்டணத்தை Paytm மூலம் செலுத்தும் போது, 809 ரூபாய்க்கான ஒரு சிலிண்டரை ரூ.9 என்ற விலையில் பெறலாம்.
இந்த சலுகை ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும்.
முதன்முறையாக எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்து Paytm மூலம் பணம் செலுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
வாடிக்கையாளருக்கு ரூ.800 கேஷ்பேக்கிற்கான (cashback) ஒரு ஸ்க்ராட்ச் கார்டு (scratch card) கிடைக்கும். இந்த சலுகை முதல் எல்பிஜி சிலிண்டரின் முன்பதிவுக்கு பொருந்தும்.
மேலும் படிக்க...
கேஸ் சிலிண்டர் சலுகை! ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்!
கணவன் மனைவி கூட்டாக சேமிக்க அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்! இருவருக்குமே மாத வருமானம்!
2 Minutes Maggi போல இரண்டே நிமிடத்தில் 2 லட்சம் கடன் - இந்த App இல் கிடைக்கும்!
Share your comments