1. Blogs

பென்சன் பற்றிய கவலையா? முத்தான 3 பென்சன் திட்டங்கள் இருக்கு!

R. Balakrishnan
R. Balakrishnan
Pension scheme

தனி ஒரு நபருக்கே மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை தேவைப்படுகிறது. ஆனால் இப்போதுள்ள விலைவாசி உயர்வால் இதில் அவர்களின் வருங்காலத்திற்காகச் சேமிப்பது என்பது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. வாங்கும் சம்பளமும் குறைவாகவே உள்ளது. அதனால் அவர்களின் வருங்காலம் குறித்த பயம் அதிகமாகவே உள்ளது.

பென்சன் திட்டம் (Pension Scheme)

பங்குச் சந்தையில் முதலீடு செய்தாலும் சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக அதுவும் நட்டம் ஏற்படும் எனப் பய உணர்வு அனைவரிடமும் உள்ளது. அப்படியிருக்கையில் ரூ.500 ரூபாயில் உங்கள் வருங்காலத்திற்காகவும், ஒரு பென்சன் தொகையையும் சேமிக்க முடியும். 90’s கிட்ஸ்களுக்கெனவே ஒரு சிறப்பான பென்சன் திட்டங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி பின்வருமாறு காணலாம்.

30 - 50 வயதினருக்கேற்ற பென்சன் திட்டம்:

  1. ஆதித்யா பிர்லா சன் லைஃப் ரிட்டையர்மெண்ட் ஃபண்ட் (Aditya Birla Sun LifeThe 30s Plan - Direct-Growth)
  2. ஆதித்யா பிர்லா சன் லைஃப் ரிட்டையர்மெண்ட் ஃபண்ட் (Aditya Birla Sun Life Retirement Fund - The 40s Plan - Direct-Growth)
  3. ஆதித்யா பிர்லா சன் லைஃப் ரிட்டையர்மெண்ட் ஃபண்ட் (Aditya Birla Sun Life Retirement Fund - The 50s Plan - Direct-Growth)

இந்த மூன்று ஃபண்டிற்கும் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகும். நீங்கள் சிப் முறையில் மாதந்தோறும் ரூ.500 முதலீடு செய்தால் அடுத்த 15 முதல் 20 வருடங்களில் உங்களுக்கான ஓய்வூதியத்தைச் சுலபமாக பெறலாம்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

மேலும் படிக்க

EPFO பயனாளரா நீங்கள்? ரூ. 5 லட்சம் வரை முக்கிய பலன்கள் உங்களுக்கு தான்!

500 ரூபாய் இருந்தால் போதும்: பென்சன் பற்றிய கவலையே வேண்டாம்!

English Summary: Worried about Pension? The first 3 pension plans are there! Published on: 27 September 2022, 06:43 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.