மனிதனையும், மண்ணையும் மலட்டுத்தன்மையில் இருந்து மீட்டு வாழ்விக்க வந்த வரப்பிரசாதம்தான் இயற்கை விவசாயம்.
இருப்பினும், சரிபங்கு இல்லாவிட்டாலும், ஓரளவு விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். அத்தகையோரின் பணி சிறக்கும் வகையில், இயற்கை வழி வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் விதைநெல்லை அர்வின் ஃபார்ம்ஸ் விற்பனை செய்கிறது.
விதைநெல் (கிலோ)
சொர்ணமசூரி -ரூ.80
அறுபதாம் குறுவை -ரூ.80
பாரம்பரிய அரிசி வகைகள் (கிலோ)
சொர்ணமசூரி - ரூ.75
(புழுங்கல் அரிசி)
அறுபதாம் குறுவை - ரூ.65
(புழுங்கல் அரிசி)
அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த விதைகளை வாங்கிப் பயனடையலாம்.
தொடர்புக்கு :
அர்வின் ஆர்கானிக்ஸ்
ஸ்டேட் பேங்க் அருகில், போளூர்.
திருவண்ணாமலை மாவட்டம்.
செல்போன் 95003 43744
மேலும் படிக்க...
Share your comments