1. விவசாய தகவல்கள்

பாரம்பரிய விதைநெல் விற்பனை- இயற்கை விவசாயிகள் கவனத்திற்கு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

Credit : Oneindia Tamil

மனிதனையும், மண்ணையும் மலட்டுத்தன்மையில் இருந்து மீட்டு வாழ்விக்க வந்த வரப்பிரசாதம்தான் இயற்கை விவசாயம்.

இருப்பினும், சரிபங்கு இல்லாவிட்டாலும், ஓரளவு விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். அத்தகையோரின் பணி சிறக்கும் வகையில், இயற்கை வழி வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் விதைநெல்லை அர்வின் ஃபார்ம்ஸ் விற்பனை செய்கிறது.

விதைநெல் (கிலோ)

சொர்ணமசூரி             -ரூ.80

அறுபதாம் குறுவை     -ரூ.80

பாரம்பரிய அரிசி வகைகள் (கிலோ)

சொர்ணமசூரி              - ரூ.75

(புழுங்கல் அரிசி)

அறுபதாம் குறுவை       - ரூ.65

(புழுங்கல் அரிசி)

அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த விதைகளை வாங்கிப் பயனடையலாம்.

தொடர்புக்கு :
அர்வின் ஆர்கானிக்ஸ்
ஸ்டேட் பேங்க் அருகில், போளூர்.
திருவண்ணாமலை மாவட்டம்.
செல்போன் 95003 43744

மேலும் படிக்க...

முளைப்புதிறன் பரிசோதனை செய்யப்பட்ட விதைகள் விற்பனைக்கு!

பயிர்களில் வேர்ப்புழு நோய்களைத் தடுக்கும் பீஜாமிர்தம்!

English Summary: Sale of Traditional Seed Paddy at Affordable Price - Attention Natural Farmers!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.