உடலில் உள்ள கொலஸ்டிரால் முதலான தேவையில்லாதவற்றை வெளியேற்ற வாழைப்பழம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் விரிவாகக் காணலாம்.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!
கொலஸ்ட்ராலைக் குறைக்க சந்தையில் ஏராளமாக மருந்துகள் இருந்தாலும், சிலர் அதை இயற்கையான முறையிலேயே குறைக்க விரும்புகிறார்கள். அந்த சூழ்நிலையில், பழங்கள் உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், வாழைப்பழங்களைப் பற்றி பலருக்கு வெவ்வேறு கருத்துக்கள் உள்ளது. சிலர் அதனால் உடல் எடை கூடும் என நினைக்கின்றனர்.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!
வாழைப் பழத்தினைச் சாப்பிட்டால் கொலஸ்டிரால் நீங்கும் என்று சிலர் நம்புகிறார்கள், சிலர் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது வாழைப் பழத்தினைச் சாப்பிடக் கூடாது எனக் கூறுகிறார்கள். இது தொடர்பான உண்மையை அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க: முட்டை விலை அதிரடி உயர்வு! மக்கள் அவதி!!
வாழைப்பழம் சாப்பிடுவது உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது. மேலும் மாரடைப்பு அபாயமும் குறைகிறது. அதாவது வாழைப்பழம் சாப்பிடுவதால், உடல் எடை கூடும் என்பதும், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதும் தவறு என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் படிக்க: ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!
கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றங்களாகச் சோர்வு, உடல் வலி, குளிர்ச்சியான பாதம், தோல், கண் நிறத்தில் மாற்றம் ஆகியன ஏற்படும். இதிலிருந்து வெளிப்பட வாழைப்பழமும் உதவும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
மாதம் ரூ. 1000 திட்டம்: ஒரு நாளில் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகை!
ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!
Share your comments