Krishi Jagran Tamil
Menu Close Menu

அனைத்து ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் மருந்தாகும் நாவல் பழம்

Thursday, 05 September 2019 06:24 PM
jaamun

பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. பழங்களை தினமும் சாப்பிட வேண்டும், அதில் நிறைய சத்துக்கள் உண்டு என்று வீட்டில் உள்ளவர்கள் கூறி இன்றும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். அதற்கான முடிவு வெறும் ஒரு நாள் கூத்தே.

இப்படி நன்மைகள் பல நிறைந்திருக்கும் பழங்களில் நாவல் பழமும் ஒன்றாகும். இவற்றின் பழம், இலை, விதை, பட்டை என அனைத்தும் சித்த மருத்துவத்தில் பயன் படுத்தப்படுகின்றன. இந்த நாவல் பழத்தை உண்பதால்  கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

Java plum

சத்துக்கள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்

கால்சியம்

பொட்டாசியம்

பாஸ்பரஸ்

இரும்புச் சத்து

வைட்டமின் பி1, பி2, பி5,

நன்மைகள்

jaamun

கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோயை தடுக்கும்

பசியை தூண்டும்

தோல் சுருக்கங்களை தடுக்கும்

எலும்புகளை பலமாக்கும்

உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்கும்

வாய் மற்றும் குடல் புண்களை குணமாக்கும்

ரத்தம் சுத்தமாகிறது

மலச்சிக்கல், வெண் புள்ளி, அரிப்பு பிரச்சனைகள் தீரும்

சர்க்கரை நோய் குணமாகும்

பித்தத்தை தணிக்கும்

இதயத்தை சீராக இயங்கச் செய்யும்

ரத்த சோகையை குணப்படுத்தும்

அதிக சிறுநீர் போக்கு குறியும்

வயிற்றுப் போக்கை நிறுத்தி வயிற்றில் தங்கியிருக்கும் நச்சுக்கள், கிருமிகளை வெளியேற்றும்

மலட்டுத் தன்மை குணமாகும்

ஆஸ்துமா நோய் சிறிது சிறிதாக குறையும்

வறட்டு இருமலை போக்கும்

செய்யக்கூடாதவை

நாவல் பழத்தை அதிகம் உண்ணக்கூடாது. இல்லாவிட்டால் உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும்.

வெறும் வயிற்றில் நாவல் பழத்தை உண்ணக்கூடாது.

நாவல் பழம் சாப்பிட்ட பிறகு பால் அருந்த கூடாது.

அறுவை சிகிச்சைக்கு போகும் நோயாளிகள் நாவல் பழத்தை உண்ணக்கூடாது.

K.Sakthipriya
Krishi Jagran

Jaamun Benefits health benefits java plum black plum
English Summary: Do you know about Jaamun Benefits: Here are some awesome health benefits of java plum also known as black plum

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. வெங்காயம் விலை உச்சத்தை தொட்டது ; 100 ரூபாய்க்கு விற்பனை!!
  2. மீன் வளத்தைப் பெருக்க ரூ.40ஆயிரம் வரை மானியம்- மீன்வளத்துறை அறிவிப்பு
  3. குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!
  4. ரூ.5000 வேண்டுமா? ரொம்ப சிம்பிள் - உங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திடுங்கள் போதும்!
  5. FSSAI Job Offer: துணை மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை - முழு விவரம் உள்ளே!!
  6. குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடிக்கு நாற்றங்கால்: ரூபாய் 1200 மானியம்!
  7. அடுத்த 2 நாட்களுக்கு வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை மையம் தகவல்!
  8. உணவின் தரத்தை ஆராய நடமாடும் சோதனை கூடம்! உணவு பாதுகாப்பு துறை மதுரைக்கு வழங்கல்
  9. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு ; டிசம்பர் 1 கோட்டையை நோக்கி பிரச்சார பயணம்!!
  10. விதை பெருக்கு திட்டம் : நெல் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 75% கொள்முதல் விலை - வேளாண் துறை

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.