1. செய்திகள்

12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு மதுரை ஆவின் பாலகத்தில் வேலை

KJ Staff
KJ Staff
aavin milk madurai recruitment

மதுரை  ஆவின்  நிறுவனம்  51 காலி  பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.  இதற்காக  12  ஆம்  வகுப்பு,  ஐடிஐ  மற்றும்  இதர பட்ட  படிப்பு  முடித்தவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:  மதுரை   ஆவின்  நிறுவனம்

அமைப்பு:  தமிழக  அரசு

காலி பணியிடம்:  51

விண்ணப்பிக்க  கடைசி  நாள்:  15.7.2019

விண்ணப்பிக்கும்  முறை:  அஞ்சல் முறை

அஞ்சல்  முகவரி:

The General Manager

Madurai District Co-operative Milk Producers’

Union Limited 625020

பணியிடம்:  தமிழ்நாடு

கல்வித்  தகுதி: 12  ஆம்  வகுப்பு,  ஐடிஐ  மற்றும்  இதர  பட்ட  படிப்பு முடித்தவர்கள்  விண்ணப்பிக்கலாம்.  மற்றும் மேலும்  கல்வித்  தகுதி குறித்து விவரங்களை  அறிய  https://edunews360.com/sarkari-naukri-06-2019-Aavin-Madurai-Recruitment-2019-for--SFA-Posts என்ற  ஆதிகாரப்பூர்வ  இணையதளத்தை பார்க்கவும்.

aavin milk

வயது  வரம்பு: 18 முதல் 35 க்குள்

பணியிட  விவரங்கள்:

1) மேனேஜர்  (அக்கௌன்த்ஸ்)  ரூ 37700- 119500/-

2) மேனேஜர்  (இன்ஜினியரிங்)  ரூ 36700-116200/-

3) மேனேஜர்  (fodder)  ரூ 36700-116200/-

4) டெபுடி மேனேஜர்  (dairy)  ரூ 35900-113500/-

5) டெபுடி  மேனேஜர்  (DC)  ரூ 35600- 112800/-

6) எஸ்சிகியூடிவ்  (office)  ரூ 20600- 65500/-

7) பிரைவேட்  செகிரேட்டரி  கிரேடு III   ரூ 20600- 65500/-

8) எஸ்சிகியூடிவ்  (lab)  ரூ 20000- 63600/-

9) ஜூனியர்  எஸ்சிகியூடிவ் (typing)  ரூ 19500- 62000/-

10) சீனியர்  பேக்டரி  அசிஸ்டன்ட் (SFA)  ரூ 15700- 50000/-

விண்ணப்பதாரர்கள்  தங்களது  சுய  விவரங்களை  சரியாகப்  பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள   முகவரிக்கு  அஞ்சல்  அனுப்பவும்.  இப்பணியிடம் குறித்து  மேலும் விவரங்களை  அறிய  அதிகாரப்பூர்வ https://edunews360.com/sarkari-naukri-06-2019-Aavin-Madurai-Recruitment-2019-for--SFA-Posts  இணையதளத்தை பார்க்கவும்.

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN

English Summary: aavin madurai recruitment 2019 apply now: 51 vacancies 12th, ITI students and other degree graduates can apply

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.