டிஎன்பிஎஸ்சி தேர்வில் தற்போதுள்ள நடைமுறையில், 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 70 சதவீத இடங்கள் இரு பாலருக்கும் வழங்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பெண்களுக்கு முன்கூட்டியே 30 சதவீது இடங்களை எடுத்து வைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் தற்போதுள்ள நடைமுறையில், 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 70 சதவீத இடங்கள் இரு பாலருக்கும் வழங்கப்படுகிறது.
ஆனால், 100% இடங்களையும் மெரிட் அடிப்ப்டையில் இருபாலருக்கும் ஒதுக்கும்போது, 30 சதவீதம் அல்லது அதற்கு மேலோ பெண்கள் இடம்பெற்றால், தனியாக 30 சதவீத இடங்களை பெண்களுக்கு வழங்க அவசியமில்லை என்று உத்தரவிட்டுள்ளது.
பெண்களுக்கான ஒதுக்கீடு Horizontal reservation முறையில் அல்லாமல் சமூக ஒதுக்கீடு போல் Veritical reservation ஆக கடைபிடிக்கப்படுகிறது. எனவே, இனி வரும் நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை Horizontal reservation முறையில் நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்து.
மேலும் படிக்க:
Share your comments