1. செய்திகள்

(CEIL) நிறுவனத்தில் 167 பணியிடங்கள் காலி: 40,000 க்கும் மேல் மாத ஊதியம்

KJ Staff
KJ Staff
CEIL

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Certification Engineers International Ltd (CEIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

அமைப்பு: மத்திய அரசு

நிறுவனம்: Certification Engineers International Ltd (CEIL)

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் இடம்: EI BHAWAN, PLOT NO 7-9 SIPCOT IT PARK, FIRST MAIL RODA, SIRUSERI, CHENNAI.

விண்ணப்பிக்கும் முறை: http://ceil.co.in/ இணையதளம்

CEIL

பணியிட விவரம்

ஆய்வு பொறியாளர் (GRADE/I/II/III)

காலி பணியிடங்கள்: 164

கல்வித் தகுதி: துறை சார்ந்த பிரிவில் பொறியியல் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ http://ceil.co.in/ இணையதளத்தை பார்க்கவும்.

வயது வரம்பு:

கிரேட்-I  பிரிவிற்கு 30 வயதிற்கு உட்படும்,
கிரேட்-II  பிரிவிற்கு 35 வயதிற்கு உட்படும்,
கிரேட்-III பிரிவிற்கு 45 வயதிற்கு உட்படும்.

மாத சம்பளம்: ரூ 41,250/- முதல் ரூ 62,250/-  வரை

பாதுகாப்பு அதிகாரி மற்றும் பொறியாளர் (GRADE/I/II/III)

காலி பணியிடங்கள்: 03

கல்வித் தகுதி: பொறியியல் பட்டப் படிப்பு அல்லது industrial safety பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ 51,000/- முதல் ரூ 62,250/- வரை

 இதர இடங்களில் தேர்வு நடைபெறும் தேதி: 8.07.2019 முதல் 18.07.2019 வரை

இப்பணியிடம் குறித்து மேலும் விவரங்கள் அறிய http://ceil.co.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். 

https://tamil.krishijagran.com/news/seci-solar-energy-cooperation-of-india-limited-recruits-graduates-apply-now/

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: apply now CEIL recruitment 2019: good opportunity for engineering graduates

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.