1. செய்திகள்

BOI Recruitment 2022: அரிய வேலைவாய்ப்பு, 89,890 வரை சம்பளம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
BOI Recruitment 2022: employment, salary up to 89,890

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு செய்ய முன் வந்துள்ளது. மேலும் தகுதியுடையவர்களும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.சுமார் 696 காலியிடங்கள் உள்ளன மற்றும் பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். விவரம் உள்ளே.

விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே 10, 2022 ஆகும். விண்ணப்பதாரர்கள். மேலும் காலியாக இருக்கும் இடங்கள் என்னனென்ன வாருங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

காலி பணியிடங்கள் மொத்தம்: 594, அதில்,

பொருளாதார நிபுணர்: 2
புள்ளியியல் நிபுணர்: 2
இடர் மேலாளர்: 2
கடன் ஆய்வாளர்: 53
கடன் அதிகாரிகள்: 484
தொழில்நுட்ப மதிப்பீடு: 9
ஐடி அதிகாரி - தரவு மையம்: 42 பணியடங்கள் என காலியாக உள்ளது.

ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களின் மொத்தம்: 102, அதில்,

மேனேஜர் ஐடி: 21
சீனியர் மேனேஜர் ஐடி: 23
மேனேஜர் ஐடி (டேட்டா சென்டர்): 6
சீனியர் மேனேஜர் ஐடி (டேட்டா சென்டர்): 6
சீனியர் மேனேஜர் (நெட்வொர்க் செக்யூரிட்டி): 5
சீனியர் மேனேஜர் (நெட்வொர்க் ரூட்டிங் மற்றும் ஸ்விட்ச்சிங் நிபுணர்கள்): 10

மேலாளர் (எண்ட்பாயிண்ட் செக்யூரிட்டி): 3
மேலாளர் (டேட்டா சென்டர்) - சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் சோலாரிஸ் / யுனிக்ஸ்: 6
மேலாளர் (டேட்டா சென்டர்) - சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் விண்டோஸ்: 3
மேலாளர் (டேட்டா சென்டர்) - கிளவுட் மெய்நிகராக்கம்: 3
மேலாளர் (டேட்டா சென்டர்) - சேமிப்பு மற்றும் காப்புப் பிரதி தொழில்நுட்பங்கள்: 3
மேலாளர் (தரவு சென்டர் - SDN-Cisco ACI இல் நெட்வொர்க் மெய்நிகராக்கம்): 4
மேலாளர் (டேட்டாபேஸ் நிபுணர்): 5
மேலாளர் (டெக்னாலஜி ஆர்கிடெக்ட்): 2
மேலாளர் (அப்ளிகேஷன் ஆர்கிடெக்ட்): 2

காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?

கல்வித் தகுதி விவரம்:

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் M.Sc, MCA, BE, B.Tech, CA, ICWA, PGDM, MBA பட்டம், முதுகலை பட்டப்படிப்பைப் படித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்:

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நிகழ்ச்சி நிரல்:

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், எந்த வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

100 ரூபாய் நாணயமாக அறிமுகம்: ஏன்?

பொருளாதார நிபுணர் - 28-35
புள்ளியியல் நிபுணர் - 28-35
இடர் மேலாளர் - 28-35
கடன் ஆய்வாளர் - 30-38
கடன் அதிகாரிகள் - 20-30
தொழில்நுட்ப மதிப்பீடு - 25-35
IT அதிகாரி - டேட்டா சென்டர்- 20-30
மேலாளர் ஐடி - 28-35
மூத்த மேலாளர் ( 7ஐடி 28 மேலாளர்-3 டேட்டா சென்டர்) - 28-35
மூத்த மேலாளர் ஐடி (டேட்டா சென்டர்) - 28-37
மூத்த மேலாளர் (நெட்வொர்க் பாதுகாப்பு) - 28-37
மூத்த மேலாளர் (நெட்வொர்க் ரூட்டிங் மற்றும் ஸ்விட்ச்சிங் நிபுணர்கள்) - 28-37
மேலாளர் (எண்ட்பாயிண்ட் செக்யூரிட்டி) - 28-35
மைய மேலாளர் (டேட்டா சென்டர்) - கணினி நிர்வாகி சோலாரிஸ் / யுனிக்ஸ் - 28-35
மேலாளர் (டேட்டா சென்டர்) - கணினி நிர்வாகி விண்டோஸ் - 28-35

மேலாளர் (டேட்டா சென்டர்) - கிளவுட் மெய்நிகராக்கம் - 28-35
மேலாளர் (டேட்டா சென்டர்) - சேமிப்பு மற்றும் காப்புப் பிரதி தொழில்நுட்பங்கள் - 28-35
மேலாளர் (டேட்டா சென்டர் - SDN-Cisco ACI இல் நெட்வொர்க் மெய்நிகராக்கம்) - 28-35
மேலாளர் (டெக்னாலஜி ஆர்கிடெக்ட்) - 28-35
மேலாளர் (அப்ளிகேஷன் ஆர்கிடெக்ட்) - 28-35

கூடுதலாக, OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும், SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், PWBD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் ₹ 175, பொது மற்றும் அனைத்து விண்ணப்பதாரர்களும் ₹ 850 செலுத்த வேண்டும்.

தேர்வு நடக்கும் முறை:

முதலில் ஆன்லைன் தேர்வு, இரண்டாவது குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த பதவியைப் பொறுத்து ₹ 36,000 முதல் ₹ 89,890 வரை சம்பளம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு ஆதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bankofindia.co.in/ சென்று பார்வையிடவும்.

மேலும் படிக்க:

கொடைக்காலத்திற்கு ஏற்ற மரவள்ளி கிழங்கு ஸ்நாக்ஸ்

மீண்டும் சிறந்த கிராம ஊராட்சிக்கு உத்தமர் காந்தி விருது: அறிமுகம்

English Summary: BOI Recruitment 2022: employment, salary up to 89,890 Published on: 25 April 2022, 05:59 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.