மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பயிற்சி பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரங்கள்
பணியிடம்: பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை
அமைப்பு: மத்திய அரசு
காலி பணியிடங்கள்: 992
கார்பெண்டர் - 80
எலக்ட்ரீசியன் - 200
பிட்டர் பிரிவில் - 260
மெஷினிஸ்ட் - 80
பெயிண்டர் - 80
வெல்டர் - 290
பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02
வயது வரம்பு: 01.10.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும், மற்றும் சமீபத்தில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: உடல்திறன் தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.6.௨௦௧௯
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய, விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://icf.indianrailways.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN
Share your comments