இந்தியாவில் தினசரி விலை நிர்ணய முறை என்பது அமலுக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் பெட்ரோலியப் பொருட்களின் விலையானது உயர்த்தப்பட்டுக் கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்றைய உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையைக் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான கலால் வரி குறைக்கப்பட்ட பிறகு, பெட்ரோலியப் பொருட்களின் விலை பெரிய அளவில் குறைந்து காணப்பட்டது. ஆனாலும், அடுத்தடுத்து வந்த நாட்களில் விலை உயர்வு ஆரம்பமாகியது. இந்த வாரத்தின் முதல் நாளான இன்றும் விலையேற்றப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: Aavin: ஆவின் பச்சைப்பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் 102.63 ரூபாய் எனும் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. என்று பார்க்குபோது, அதுவும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.94.24 ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் வாகன ஓட்டிகளுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோலின் இன்றைய விலை நிலவரம்
அரியலூர் - ரூ.103.62
சென்னை - ரூ.102.73
கோவை - ரூ.103.11
கடலூர் - ரூ.104.76
காஞ்சிபுரம் - ரூ.102.88
கன்னியாகுமரி - ரூ.103.74
தருமபுரி - ரூ.103.98
திண்டுக்கல் - ரூ.103.68
ஈரோடு - ரூ.103.53
நீலகிரி - ரூ.104.90
பெரம்பலூர் - ரூ.103.54
கரூர் - ரூ.102.92
கிருஷ்ணகிரி - ரூ.104.53
மதுரை - ரூ.103.05
நாகப்பட்டினம் - ரூ.104.08
நாமக்கல் - ரூ.103.21
சிவகங்கை - ரூ.103.66
தேனி - ரூ.103.65
புதுக்கோட்டை - ரூ.103.49
ராமநாதபுரம் - ரூ.104.34
சேலம் - ரூ.103.82
தஞ்சாவூர் - ரூ.103.19
திருவாரூர் - ரூ.103.89
திருச்சி - ரூ.103.08
திருநெல்வேலி - ரூ.103.51
திருப்பூர் - ரூ.103.22
திருவள்ளூர் - ரூ.102.74
திருவண்ணாமலை - ரூ.104.11
தூத்துக்குடி - ரூ.103.38
வேலூர் - ரூ.103.95
விழுப்புரம் - ரூ.104.36
விருதுநகர் - ரூ.103.70
மேலும் படிக்க
மாதவிடாய் ஏற்படும் போது யோகா செய்யலாமா?
புத்தாண்டில் வணிக சிலிண்டர் விலை உயர்வு: கலக்கத்தில் பொதுமக்கள்!
Share your comments