கோவிட் -19 தொற்று நோயால் உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. இரவும் பகலும் வேலை செய்தாலும், சாமானியர்களுக்கு தனது வீட்டின் அன்றாட செலவுகளை நிர்வகிப்பது மிகவும் கடினமாகி வருகிறது. இந்த கொரோனா நெருக்கடியால் விவசாயிகளும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதற்கிடையிலும் நீங்கள் பணக்காரர் ஆக நாங்கள் உங்களுக்கு வழி சொல்கிறோம். இது அனைவருக்குமான ஒன்றாகவும் இருக்கும். ஒரு சிறு தேடுதல் மடுமே தேவை.
பழைய நாணயம்
ஒரு ரூபாய் நாணயத்திற்கு 25 லட்சம் மதிப்பு என்றால் நம்புவீர்களா? ஆம், நண்பர்களே இது உண்மைதான். ஆனால், நீங்கள் நினைப்பது போல் சாதாரன நாணயம் அல்ல நூறாண்டுகால பழமையான நாணயம். உங்கள் வீடுகளிலும் இருக்கலாம். உங்கள் தாய், தந்தை அல்லது தாத்தா, பாட்டிகளிடம் கேட்டுப்பாருங்கள். இந்த நாணயங்களை குறிப்பிட்ட இணையதளங்களில் விற்று லட்சக்கணக்கில் எளிதில் சம்பாதிக்கலாம்.
ஆன்லைன் சந்தை
இந்தியாவின் ஒரு பெரிய ஆனைலைன் சந்தையான இந்தியாமார்ட், இங்கு பழைய மற்றும் பழங்கால நாணயங்கள், பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏலம் விட்டு பணம் சம்பாதிக்கலாம். உங்களிடம் மிகவும் பழைய மற்றும் அரிதான நாணயங்கள் இருந்தால், நீங்களும் இந்த ஏலத்தில் பங்கேற்று லட்சக்கணக்கில் விற்று பணம் சம்பாதிக்கலாம்.
நூற்றாண்டு பழமையான நாணயம்
உங்களிடம் பழைய ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் (1913-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது) நீங்கள் அதை விற்று ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாம். 1913-இல் தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ. 25 லட்சம் என இந்தியா மார்ட் ஏலத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு வெள்ளி நாணயம் மற்றும் விக்டோரியன் காலத்தில் புழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு இந்திய நாணயம்
இந்தியா மார்ட்டில், 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயத்திற்கு ரூ .10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1818-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியின் ஒரு நாணயத்தின் மதிப்பு ரூ .10 லட்சம். இந்த செம்பு நாணயத்தில் அனுமனின் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.
தீபாவளி பரிசாக ரேஷன் கார்டுக்கு ரூ.2,000 வழங்க அரசு முடிவு?
பழைய நாணயத்தை எங்கே விற்கலாம்?
பழைய நாணயங்கள் மற்றும் பழங்கால அரிதான பொருட்களை விற்க, நீங்கள் மார்ட்டின் இந்தியாமார்ட் வலைத்தளமான www.indiamart.com-க்கு செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் நீங்கள் உங்களுக்கென ஒரு தனி கணக்கை உருவாக்க வேண்டும். அதன் பிறகு, நீங்கள் இங்கே ஒரு விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். பின்னர், இப்போது உங்கள் நாணயத்தின் படத்தை பதிவேற்றி விற்பனைக்கு வைக்கலாம்.
நீங்கள் பழைய நாணயங்களை பல்வேறு வலைத்தளங்களிலும் விற்கலாம்.
https://www.luriya.com/page/sell-antique-coins
பழங்கால பொருட்களை சேகரிக்கும் நபர்களுக்கு இதுபோன்ற நாணயங்கள் தேவை அதிகம் உள்ளது. அத்தகைய பழங்கால பொருட்களை எந்த விலையிலும் வாங்க தயாராக உள்ளனர். நீங்கள் எதற்காகு காத்திருக்கிறீர்கள், உங்களிடம் பழைய ஒரு ரூபாய் நாணயம் இருந்தால், மேற்கூறிய எந்த வலைத்தளத்திலும் இப்போதே விற்கலாம். லட்சாதிபதி ஆகலாம்
மேலும் படிக்க..
இந்த நாணயம் உங்கள்ட இருக்கா? சீக்கிரம் தேடுங்க..! இருந்தா நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!
விவசாய தொழில் செய்கிறீகளா? நபார்டு வங்கியில் ரூ.20 லட்சம் கடனில் 36% - 44% மானியம் பெற்றிடுங்கள்
Share your comments