1. செய்திகள்

பி.இ, பி.டெக் பொறியாளர்களுக்கு வேலை: இந்திய எண்ணெய் நிறுவனம் அழைக்கிறது

KJ Staff
KJ Staff

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள பி.இ, பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிட விவரங்கள்
நிர்வாகம்: இந்திய எண்ணெய் நிறுவனம்
அமைப்பு: மத்திய அரசு
பதவி: பட்டதாரி பொறியாளர்
காலி பணியிடங்கள்: 3
கல்வி தகுதி: பி.இ, பி.டெக்
ஊதியம்: 45,000/-
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Conference Room, Narangi Club, Pipeline Headquarters, Oil India Limited, P.O. Udayan Vihar, Narangi, Guwahati, Assam.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.oil-india.com என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 07.06.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN 

English Summary: oil india limited invites B.E, B.TECH graduates : job recruitment 2019

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.