இந்தியாவில் தினசரி விலை நிர்ணய முறை என்பது அமலுக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் பெட்ரோலியப் பொருட்களின் விலையானது உயர்த்தப்பட்டுக் கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்றைய உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையைக் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து குவியும் சலுகைகள்!
பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான கலால் வரி குறைக்கப்பட்ட பின்பு, பெட்ரோலியப் பொருட்களின் விலை பெரிய அளவில் குறைந்து காணப்பட்டது. ஆனாலும், அடுத்தடுத்து வந்த நாட்களில் விலை உயர்வு ஆரம்பமாகியது. இந்நிலையில் இன்றைய விலை நிலவரத்தைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்! இன்றே விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!
சென்னையில் இன்று (ஜூன் 26) ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுகொண்டு இருக்கிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 94.24 ரூபாய் எனும் விலைக்கு விற்பனையாகிறது.
மேலும் படிக்க:
10, +12 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறத் தேதி அறிவிப்பு!
ஊர்களும் பெட்ரோல் விலையும்
அரியலூர் - ரூ.103.88
கோவை - ரூ.103.15
கடலூர் - ரூ.105.01
கன்னியாகுமரி - ரூ.103.87
கரூர் - ரூ.103.05
கிருஷ்ணகிரி - ரூ.104.61
மதுரை - ரூ.103.21
நாகப்பட்டினம் - ரூ.104.08
தருமபுரி - ரூ.103.80
திண்டுக்கல் - ரூ.103.42
நாமக்கல் - ரூ.103.27
நீலகிரி - ரூ.104.90
பெரம்பலூர் - ரூ.103.54
புதுக்கோட்டை - ரூ.103.49
ஈரோடு - ரூ.103.17
ராமநாதபுரம் - ரூ.103.47
சேலம் - ரூ.103.74
சிவகங்கை - ரூ.103.84
தேனி - ரூ.104.08
தஞ்சாவூர் - ரூ.103.61
திருவாரூர் - ரூ.103.89
திருச்சி - ரூ.103.40
தூத்துக்குடி - ரூ.103.38
வேலூர் - ரூ.104.24
விழுப்புரம் - ரூ.103.85
விருதுநகர் - ரூ.103.38
திருநெல்வேலி - ரூ.102.94
திருப்பூர் - ரூ.103.49
திருவள்ளூர் - ரூ.102.99
திருவண்ணாமலை - ரூ.104.44
காஞ்சிபுரம் - ரூ.103.01
மேலும் படிக்க
Share your comments