1. செய்திகள்

விவசாயிகளுக்கு நமது நன்றிகளைத் தெரிவிப்போம், Helo-வில் பரிசுகளை வெல்வோம்

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
#heloagristar

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, தற்போது பெரிய தொழில்கள் முடங்கியுள்ளன..ஆனால் இத்தகைய நெருக்கடியில் கூட விவசாயிகள் தங்கள் பணியைச் செய்து கொண்டிருக்கின்றனர். தேசத்திற்கான உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து வரும் அவர்களின் இந்த அமைதியான முயற்சி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி, எங்கள் விவசாயிகள் மீது பெருமிதம் கொள்கிறோம்.

இந்த தொழிலாளர் தினத்தில், கிருஷி ஜாக்ரான் மற்றும் Helo இணைந்து இந்தியாவின் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்க #விவசாயி என்பது பெருமை என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த பிரச்சாரம் மே 1 முதல் 13 வரை நடத்தப்படுகிறது.

காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் விவசாயிகள் குறித்த உங்கள் கதைகளைப் பகிர்ந்து, அவர்களின் துன்பங்களையும் சாதனைகளையும் முன்னிலைப் படுத்துங்கள். மிகவும் பயனுள்ள கதைக்குச் சிறப்புப் பரிசுகள் காத்திருக்கின்றன..

 மேலும் தகவல்களுக்கு Helo செயலியை பதிவிரக்கம் செய்து #விவசாயி என்பது பெருமை மற்றும் #HeloAgriStar-ல் இணையுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=app.buzz.share&hl=en

English Summary: Recognize Farmers Hard work by a Thank You Message And Get Rewarded By Helo

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.