1. செய்திகள்

சிண்டிகேட் வங்கியில் வேலை

KJ Staff
KJ Staff

சிண்டிகேட் வங்கியில் 129 பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலாளர், முத்த மேலாளர், பாதுகாப்பு அதிகாரி என் எல்லா நிலையிலும்  வேலைவாய்ப்பு உள்ளது. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வங்கியின் பெயர்: சிண்டிகேட் வங்கி

 பணியிடம் : பெங்களூர்

காலி பணியிடங்கள் : 129

மூத்த மேலாளர் – 5 (42,௦௨௦ to 51,௪௯௦)

மேலாளர் – 50

மேலாளர் (சட்டம்) – 41

மேலாளர் (கணக்கு) – 3

பாதுகாப்பு அதிகாரி – 30

கல்வி தகுதி : மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். சட்டம், வங்கி மேலாண்மை, கணக்கியல், பொருளாதாரம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 25 முதல் 35 குள் இருக்க வேண்டும்மற்ற பிரிவனருக்கு அரசு விதியின் படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.04.2019

விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு 600/- பிற்படுத்த பட்டோருக்கு 100/-

விண்ணப்பிக்கும் முறை: இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு  w.w.w.syndicatebank.com  தொடர்பு கொள்ளவும்.

English Summary: Synicate Bank 129 Vacancy

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.