தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள 14 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமும் , தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பணியிடங்கள் இருப்பதினால் அனைவரும் விண்ணப்பிக்கவும். விண்ணப்ப படிவம் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப விவரம்:
நிறுவகம்: தமிழக அரசு
பணியின் பெயர் |
காலியிடங்கள் |
வயது வரம்பு |
சம்பளம் |
Assistant Training Officer (Stenography-English) |
12 |
35 |
35,900 -1,13,500 |
Assistant Training Officer (Secretarial Practice) |
1 |
35 |
35,900 -1,13,500 |
Laboratory Assistant in Department of Fisheries |
1 |
35 |
35,900 -1,13,500 |
தேர்தெடுக்கும் முறை:
- எழுத்து தேர்வு
- நேர்முக தேர்வு
எழுத்து தேர்வு நடைபெறும்: 22/06/19 (காலை/ மாலை)
தேர்வு கட்டணம் செலுத்தும் முறை:
- ஆன்லைன்.
- ஆஃப்லைன்
விண்ணப்பக்கட்டணம் :
- பொதுப்பிரிவினருக்கு150 கட்டணம்.
- பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கட்டண விலக்கு உண்டு.
வயது வரம்பு:
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு விதிவிலக்கு உண்டு.
கல்வி தகுதி:
- பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ என ஏதேனும் ஒன்று படித்திருக்க வேண்டும்.
- தட்டச்சு பயிற்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
பணியிடம்: தமிழகம் முழுவதும்
விண்ணப்பிக்க / தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்: 20/05/2019
மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share your comments