1. செய்திகள்

இன்றைய தங்கம் விலை நிலவரம் ஜூன் -25

KJ Staff
KJ Staff
இன்றைய தங்கம் விலை நிலவரம் 25.06.2021. ஆண்டின் தொடக்கத்திலிருந்து நிலையான விகிதத்தைக் காணும் தங்க விலை விகிதங்கள்.

தங்கம் எந்நிலையிலும் நம் வாழ்வின் அங்கமாகவே இருக்கிறது. செல்வந்தோரோ ஏழையோ கடுகளவாவது  வீட்டில் தங்கம் இருக்கும். புதிய புதிய ஆபரணங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான மோகமும் மதிப்பும் நம்மிடையே குறையப்போவது இல்லை. தங்கத்தை விரும்பாதவர்கள் யாருமே இல்லை. அந்த வகையில் நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்தவும் தங்கம் பெரும் பங்காற்றி வருகிறது.

நாட்டின் பணவீக்கம் மற்றும் உயர்விற்கு முக்கிய காரணமாக கருதப்படும் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர் நமது இந்திய மக்கள். தங்கத்தை பாதுகாப்பானதாகவும் லாபகரமானதாகவும் முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்ல பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சென்னையில் தங்க விலையின் விகிதங்கள்  ஒரு நிலையான போக்கைக் காண்கின்றன. சென்னையில் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது, நகைகளுக்கான தேவை அதிகம் மற்றும் தங்க பிஸ்கட் மற்றும் தங்க நாணயங்களின் விலை குறைவாக உள்ளது.

இந்நிலையில் விவசாயிகளின் தளமாக கருதப்படும் கிரிஷி ஜாக்ரான் உங்களுக்கு தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்தும் செய்திகளை வழங்குகிறது. இந்த பதிவில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விற்கப்படும் இன்றைக்கான தங்கம் விலை நிலவரம் குறித்து காணலாம்.

சென்னை இன்றைய 22 கேரட் தங்கம்- ஒரு கிராமுக்கு (ரூ.)

இன்றைய தங்கம் விலை 25.06.2021

கிராம்

22 கேரட் தங்கம் இன்று

22 கேரட் தங்கம் நேற்று


22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம்

1 கிராம்

ரூ.4,435

ரூ.4,440

-5

8 கிராம்   

ரூ.35,480

ரூ.35,520

-40

10 கிராம்

ரூ.44,350

ரூ.44,400

-50

100 கிராம்

ரூ.4,43,500

ரூ.4,44,000

-500

சென்னை இன்றைய 24 கேரட் தங்கம்- ஒரு கிராமுக்கு (ரூ.)

இன்றைய தங்கம் விலை 25.06.2021

கிராம்

24 கேரட் தங்கம் இன்று

24 கேரட் தங்கம் நேற்று


24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம்

1 கிராம்

ரூ.4,840

ரூ.4,844

-4

8 கிராம்

ரூ.38,720

ரூ.38,752

-32

10 கிராம்

ரூ.48,400

ரூ.48,440

-40

100 கிராம்

ரூ.4,84,000

ரூ.4,84,400

-400

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலைகள் முன்னிலையில் உள்ளன, மேலும், இந்தப் போக்கு உடைவதற்கு சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. எனவே, தங்கத்தை பெரிய அளவுகளில் சேமித்து வைத்து மற்றும் சிறிய அளவுகளில் முதலீடு செய்வது சிறந்ததாகும்.

மேலும் படிக்க:

Gold Hallmarking: வீட்டில் வைத்திருக்கும் தங்கத்தில் நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் பொருத்துங்கள் என்று அரசாங்கம் கூறியது

மத்திய அரசின் தங்கமான தங்க சேமிப்பு பத்திரம் வெளியீடு!

எஸ்பிஐ வாரிவழங்கும் வேளாண் தங்கக் கடன் - எளிதில் பெறுவதற்கான வழிமுறைகள்

English Summary: Today's gold price situation. Gold Rates witnessing a steady trend since the start of the year. Published on: 25 June 2021, 02:22 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.