1. செய்திகள்

Vegetable Price: உயர்ந்து வரும் இஞ்சி, பூண்டு விலை! இன்றைய விலை என்ன?

Deiva Bindhiya
Deiva Bindhiya
Vegetable Price: தொடர்ந்து உயரும் இஞ்சி, பூண்டு விலை! இன்றைய விலை என்ன?
Vegetable Price: The price of ginger and garlic continues to rise! today's price

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள் உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்கு கிடைக்கப்பெறும் விலை ஏற்றமும் குறைப்பும் பெரும்பலான சந்தையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

காய்கறிகள் (கிலோவில்) முதல் ரகம் இரண்டாம் ரகம் மூன்றாம் ரகம்
மகாராஷ்டிரா வெங்காயம் 18 ரூபாய் 16 ரூபாய் 14 ரூபாய்
ஆந்திர வெங்காயம் 12 ரூபாய் - -
நவீன் தக்காளி 25 ரூபாய் - -
நாட்டுத் தக்காளி 23 ரூபாய் 20 ரூபாய் -
உருளை கிழங்கு 25 ரூபாய் 23 ரூபாய் 20 ரூபாய்
ஊட்டி கேரட் 35 ரூபாய் 33 ரூபாய் 26 ரூபாய்
சின்ன வெங்காயம் 55 ரூபாய் 45 ரூபாய் 40 ரூபாய்
பெங்களூர் கேரட் 15 ரூபாய் - -
பீன்ஸ் 55 ரூபாய் 50 ரூபாய் -
பச்சைகுடைமிளகாய் 40 ரூபாய் 30 ரூபாய் -
புடலங்காய் 30 ரூபாய் 25 ரூபாய் -
சுரைக்காய் 20 ரூபாய் 15 ரூபாய் -
சேனைக்கிழங்கு 33 ரூபாய் 32 ரூபாய் -
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய் -
பச்சை மிளகாய் 35 ரூபாய் 33 ரூபாய் -
அவரைக்காய் 45 ரூபாய் -  
முருங்கைக்காய் 80 ரூபாய் 70 ரூபாய்40 ரூபாய் -

மேலும் படிக்க: இடைத்தரகர்கள் இல்லாமல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வேண்டுமா? இதோ விவரம்!

ஊட்டி பீட்ரூட் 30 ரூபாய் 25 ரூபாய் -
கர்நாடகா பீட்ரூட் 20 ரூபாய் 16 ரூபாய் -
சவ் சவ் 23 ரூபாய் 20 ரூபாய் -
முள்ளங்கி 16 ரூபாய் 13 ரூபாய் -
முட்டை கோஸ் 10 ரூபாய் 08 ரூபாய் -
வெண்டைக்காய் 70 ரூபாய் 60 ரூபாய் -
உஜாலா கத்திரிக்காய் 45 ரூபாய் 40 ரூபாய் -
வரி கத்திரி 40 ரூபாய் 35 ரூபாய் -
காராமணி 35 ரூபாய் 30 ரூபாய் -
பாகற்காய் 30 ரூபாய் 26 ரூபாய் -

மேலும் படிக்க:

பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வேளாண் காடு அமைக்க 80% மானியத்துடன் நிதி உதவி!

மாங்காய் 35 ரூபாய் 30 ரூபாய் -
வெள்ளரிக்காய் 25 ரூபாய் 20 ரூபாய் -
பட்டாணி 60 ரூபாய் 50 ரூபாய் -
இஞ்சி 75 ரூபாய் 70 ரூபாய் -
பூண்டு 130 ரூபாய் 90 ரூபாய் 80 ரூபாய்
மஞ்சள் பூசணி 15 ரூபாய் 13 ரூபாய் -
வெள்ளை பூசணி 15 ரூபாய் - -
பீர்க்கங்காய் 40 ரூபாய் 35 ரூபாய் -
எலுமிச்சை 90 ரூபாய் 70 ரூபாய் -
கோவைக்காய் 40 ரூபாய் 35 ரூபாய் -
கொத்தவரங்காய் 25 ரூபாய் 20 ரூபாய் -
வாழைக்காய்  8 ரூபாய் 6 ரூபாய் -
வாழைத்தண்டு 40 ரூபாய் 30 ரூபாய் -
வாழைப்பூ 18 ரூபாய் 15 ரூபாய் -
அனைத்து கீரை 7 ரூபாய் - -
தேங்காய் 28 ரூபாய் 26 ரூபாய் -
நூக்கள் 20 ரூபாய் 13 ரூபாய் -

மேலும் படிக்க:

பீஜாஅமீர்தம்: இது என்ன? இதன் பயன் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்

காண்டாமிருக வண்டு: கட்டுப்பாட்டில் வாளி பொறியின் பயன்பாடு

English Summary: Vegetable Price: The price of ginger and garlic continues to rise! today's price Published on: 14 March 2023, 02:43 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.