1. செய்திகள்

Vegetables Price: காய்கறி விலை நிலவரம்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Vegetables Price: Vegetable price situation! Tomato price decline!

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு, மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் தக்காளி லாரி, மினி வேன் போன்ற வாகனங்களில் 1200 டன் வருவது வழக்கமாகும். இந்நிலையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்பதை, இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டு கோடையில் நிலவிய கடும் வெப்பத்தினாலும், முன்னர் போதிய விலை கிடைக்காத காரணத்தினாலும் நடப்பு பருவத்தில் விவசாயிகள் தக்காளியினை பயிரிட ஆர்வம் காட்டவில்லை. இதே சமயத்தில் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்ததாலும், கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. இருப்பினும் தற்போது இதன் விலை கட்டுக்குள் வருகிறது, என்று கூறலாம்.

சென்னை கோயம்பேடு காய்கறி நிலவரம் (Chennai Koyambedu Market Price)

வாழைப் பூ 1 Piece ₹ 15
பெரிய வெங்காயம்-வெள்ளை (Onion - White) 1 Kg ₹ 30
நவீன் தக்காளி 1 Kg ₹ 103
நாட்டு தக்காளி 1 Kg ₹ 89
சுரைக்காய் (Bottle Guard) 1 Kg ₹ 34
உருளைக்கிழங்கு (Potato) 1 Kg ₹ 51
புடலங்காய் (Snake Gourd) 1 Kg ₹ 43
பீர்க்கங்காய் (Peerkangai) 1 Kg ₹ 38
கேரட்(Carrot) 1 Kg ₹ 56
கத்திரிக்காய்(Brinjal) 1 Kg ₹ 28
பாகற்காய்(Bitter gourd) 1 Kg ₹ 37
வெண்டைக்காய்(Ladies Fingers) 1 Kg ₹ 57
காலிஃபிளவர்(Cauliflower) 1 Kg ₹ 32
முள்ளங்கி(Radish) 1 Kg ₹ 35
இஞ்சி 1 Kg ₹ 150
பீன்ஸ் (Beans) 1 Kg ₹ 53
ஊட்டி பீட்ரூட் 1 Kg ₹ 56

மேலும் படிக்க:

PMFBY பயிர் காப்பீடு திட்டம்: உங்கள் பெயரை எப்படி சரிபார்ப்பது? அறிக

PM Kisan 14வது தவணை விடுவிப்பு: ஏதேனும் சிக்கல் இருப்பின் இதோ ஹெல்ப்லைன் எண்

English Summary: Vegetables Price: Vegetable price situation! Tomato price decline! Published on: 14 July 2023, 12:03 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.