1. மற்றவை

பெடரல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு!

R. Balakrishnan
R. Balakrishnan
Fixed Deposit

தனியார் வங்கியான பெடரல் வங்கி (Federal Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் இன்று (செப்டம்பர் 27) முதல் அமலுக்கு வந்துள்ளன.

பிக்சட் டெபாசிட் (Fixed Deposit)

புதிய ரேட்டில் பொது வாடிக்கையாளர்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் 3% முதல் 6% வரை வட்டி விகிதம் வழங்குகிறது பெடரல் வங்கி. மேலும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.50% முதல் 6.65% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக, 700 நாட்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.50% வட்டியும் வழங்கப்படுகிறது.

புதிய வட்டி (ரூ.2 கோடிக்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்):

  • 7 - 29 நாட்கள் : 3%
  • 30 - 45 நாட்கள் : 3.25%
  • 46 - 60 நாட்கள் : 3.75%
  • 61 - 90 நாட்கள் : 4%
  • 91 - 119 நாட்கள் : 4.10%
  • 120 - 180 நாட்கள் : 4.25%
  • 181 - 332 நாட்கள் : 4.80%
  • 333 நாட்கள் : 5.60%
  • 334 நாட்கள் - 1 ஆண்டு : 4.80%
  • 1 ஆண்டு : 5.60%
  • 1 ஆண்டு - 20 மாதம் : 5.60%
  • 20 மாதம் : 6.10%
  • 20 மாதம் - 699 நாட்கள் : 5.60%
  • 700 நாட்கள் : 7%
  • 701 - 749 நாட்கள் : 5.75%
  • 750 நாட்கள் : 6.50%
  • 751 நாட்கள் - 3 ஆண்டுகள் : 5.75%
  • 3 - 5 ஆண்டுகள் : 6%
  • 5 ஆண்டு - 2221 நாட்கள் : 6%
  • 2222 நாட்கள் : 6.20%
  • 2222 நாட்களுக்கு மேல் : 6%

மேலும் படிக்க

ஆதார் அட்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

ICICI வங்கியின் அசத்தலான சேமிப்புத் திட்டம்: இலாபத்தை அள்ளலாம்!

English Summary: Good News for Federal Bank Customers: Fixed Deposit Rate Hike! Published on: 28 September 2022, 10:43 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.