தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை மீண்டும் உயர்த்தியுள்ளது. அது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) எஃப்.டி. திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது.2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளில் சில கால வரம்புகளுக்கு மட்டுமான வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 2 ரூபாயில் ரூ. 36,000 பென்ஷன் பெறும் மத்திய அரசின் திட்டம்!
புதிதிதாக மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் இன்று (ஜூன் 22) முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. அதோடு, பொது வாடிக்கையாளர்களை விட வங்கியின் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!
புதிய வட்டி விகிதங்கள் வருமாறு;
7 - 14 நாட்கள் : 2.75%
15 - 29 நாட்கள் : 2.75%
30 - 45 நாட்கள் : 3.25%
46 - 60 நாட்கள் : 3.25%
61 - 90 நாட்கள் : 3.25%
91 - 120 நாட்கள் : 3.75%
121 - 150 நாட்கள் : 3.75%
151 - 184 நாட்கள் : 3.75%
185 - 210 நாட்கள் : 4.65%
211 - 270 நாட்கள் : 4.65%
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!
271 - 289 நாட்கள் : 4.65%
290 நாட்கள் - 1 ஆண்டு : 4.65%
1 ஆண்டு - 389 நாட்கள் : 5.35%
390 நாட்கள் - 15 மாதம் : 5.35%
15 - 18 மாதங்கள் : 5.35%
18 மாதம் - 2 ஆண்டு : 5.35%
2 ஆண்டு - 3 ஆண்டு : 5.5%
3 ஆண்டு - 5 ஆண்டு : 5.7%
5 ஆண்டு - 10 ஆண்டு : 5.75%
மேலும் படிக்க
Share your comments