IRCTC Job offers! Apply Today through Online!!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) சுற்றுலாத் துறையில் காலியாக இருக்கக் கூடிய பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும் என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது. இந்த வேலாவாய்ப்பு குறித்த முழு தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC)
பணிகள்: Sr. Executive / Executive in Tourism Department
வயது: விண்ணப்பதாரர் 55 வயதுக்கு குறைவாக உள்ளவராக இருத்தல் வேண்டும்.
தகுதிகள்: அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருந்தால் போதும்.
சம்பளம்: DPE வழிக்காட்டுதலின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
அனுபவம்: பணிக்குத் தொடர்புடைய துறையில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! குவியும் சலுகைகள்!!
செயல்முறை
முறையான சேனல் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தகவல்கள் அடங்கிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை, விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை! இன்றே விண்ணப்பியுங்க!!
மின்னஞ்சல் முகவரி: [email protected]
கடைசி தேதி: 18.07.2022
எனவே, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க
7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
Share your comments