Search for:

whatsapp


WhatsApp-ல் இனி கேஸ் பதிவு செய்யலாம், பாரத் பெட்ரோலியம் அறிமுகம்!

இனிமேல் கேஸ் (Gas) பதிவை Whatsapp மூலம் செய்யும் புதிய வசதியை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Bharat Petroleum Corporation Limited) அறிமுகம்…

இதை மட்டும் செய்தால் Whatsapp இல் பணம் சம்பாதிக்க வாய்ப்பு

வாட்ஸ்அப் மூலம் பணம் ஈட்டுவதற்கு ஸ்மார்ட்போன், வாட்ஸ்அப் செயலி இணைய சேவையுடன், ஜிமெயில் கணக்கு (Gmail) மற்றும் பல வாட்ஸ்அப் குரூப்பில் இருத்தல் சிறப்ப…

வங்கி மோசடி: அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்; பாதுகாப்பது எப்படி

தற்போது சைபர் குற்றவாளிகள், ஒரு புதுமையான வழியில், மக்களை பல வழிகளில் ஏமாற்றுகிறார்கள். இலவச அல்லது மலிவான சலுகைகளை வழங்குவதாக ஏமாற்றுகிறார்கள்.

கொரோனா நோயாளிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் இலவச ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள்!

தமிழகம் முழுதும் உள்ள டாக்டர்கள், தமிழினி கோவிட்19 டீம், வாட்ஸ் ஆப் குழுவை (Whatsapp Group) ஏற்படுத்தி, கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர…

Breaking: ஒரே மாதத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்!!

மே 15 முதல் 2021 ஜூன் 15 வரையிலான காலப்பகுதியில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்தது. குறிப்பிட்ட காலத்தில் மொத்தம் 345…

தனிநபர் தகவல்களை பகிர மாட்டோம் என உறுதி அளித்தது வாட்ஸ் ஆப்!

பயனாளிகளின் தகவல்களை 'பேஸ்புக் (Facebook)' நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம்' என, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம், டில்லி உயர் நீதிமன்றத்தில் உறுதி அளி…

வாட்ஸ்ஆப் சேவை விரைவில் நிறுத்தம்: மொபைல் பயனாளர்களே உஷார்!

பழைய ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் வெர்ஷன்கள் கொண்ட மொபைல் போன்களில், வரும் நவ., 1ம் தேதிக்கு பின் சேவையை நிறுத்தப்போவதாக வாட்ஸ் ஆப் (Whatsapp) நிறுவனம் அறிவித்த…

வாட்ஸ்அப் இல் ஹார்ட் விட்டா ஜெயில் தண்டனை உறுதி!

வாட்ஸ் அப்பில் ஹார்ட் எமோஜியை அனுப்பி தொந்தரவு செய்வதைச் சவுதி பாலியல் குற்றமாக அறிவித்துள்ளது. ஒருவர் வாட்ஸ்அப்பில் ஹார்ட் எமோஜியை அனுப்பி தொந்தரவு ச…

வாட்ஸ்அப்பில் இரயில் டிக்கெட் சேவை: அறிமுகமானது புதிய வசதி!

இன்றைய நவீன உலகை மொபைல் போன் ஆள்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு அனைவரது கைகளிலும் மொபைல் போன் இடம் பிடித்து விட்டது.

DigiLocker: பான் கார்டை இனி வாட்ஸ்அப்-இல் பெறலாம்!

DigiLocker என்பது அனைத்து மக்களுக்கும் “டிஜிட்டல் அதிகாரம் அளித்தல்” என்பதை வழங்குவதே இந்த சேவையின் முக்கிய நோக்கம் ஆகும். இது குடிமக்களுக்கு டிஜிட்ட…

வாட்ஸ் ஆப்பில் வங்கி சேவை: களத்தில் இறங்கும் எஸ்.பி.ஐ வங்கி!

எஸ்.பி.ஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் மூலம் வங்கி சேவையை பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Whatsapp செய்தாலே ஆட்டோ வரும்: சூப்பர் வசதி!

இந்தியாவிலேயே முதன்முறையாக Whatsapp வழியாகப் புக்கிங் செய்யும் வகையில் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது கோயம்புத்தூரில் அறங்கேறியுள்ளது.

வாட்ஸ்அப்பில் புலிக்குட்டி விற்பனை: வனத்துறை அதிரடி நடவடிக்கை!

வாட்ஸ்ஆப் மூலம் ரூ.25 லட்சத்துக்கு புலிக் குட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் பார்…

இனி Whatsapp-இல் உங்கள் குரலையும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்!

வாட்ஸ்அப்பில் இனி நம்முடைய குரலையும் பதிவு செய்து ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சம் கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. இது குறித்த விரிவான தகவல…

தமிழக அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள உதவும் whatsapp: வழிமுறைகள் உள்ளே!

தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் குறித்து வாட்ஸ் அப் மூலம் எளிதாக அறியும் வசத…

LIC பாலிசி தகவல்களை வாட்ஸ் அப் மூலம் அறியும் புதிய வசதி: வழிமுறை இதோ!

சமீபத்தில் எஸ்.பி.ஐ(SBI ) வங்கி தங்களது சேவைகளை பற்றி வாட்ஸ் ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்தனர். அது போல இப்போது இந்தியாவின் பெரிய…

வாட்ஸ் ஆப்பின் அதிரடி அப்டேட்!

முந்தைய காலங்களில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், அது அவ்வளவு எளிதாக முடியாது. ஆனால், இன்றோ நினைத்த நொடியிலேயே குறுஞ்செய்தி அனுப்பவும்,…

WhatsApp செயலில் அட்டகாசமான புதிய அம்சம் - மார்க் கொடுத்த சர்ப்ரைஸ்!

ஒரே வாட்ஸ் அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், பயனர்கள் இப்போது ஒரே…

இனி வாட்ஸ்அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம்: மாநில அரசின் அருமையான முயற்சி!

மத்திய பிரதேச மாநிலத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மின்கட்டணத்தை எளிய முறையில் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப…

Whatsapp-ல் வந்தாச்சு chat lock- மற்றவருக்கு தெரியாமல் மெசேஜை மறைப்பது எப்படி?

மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேற்று Whatsapp-ல் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி பயனர்கள், யா…

whatsapp மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி- கண்டிஷன் என்ன?

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் வாட்ஸ்அப் மூலம் எளிய வகையில் பயணச்சீட்டுகளை பெறுவதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

WhatsApp செயலியில் அட்டகாசமான 2 புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ் அப் இரண்டு புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. அந்த இரண்டு புதிய வசதிகள் என்ன? அதனால் என்ன பயன் என்பதை கீழே காணலாம்.

"பிங்க் வாட்ஸ்அப்" மோசடி லிங்கை தொட்டா மொத்த பணமும் காலி! உஷார்!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் நமது பயன்பாடுகளுக்காக செல்போனில் பல செயலிகள்(ஆப்) வந்துவிட்டன இருப்பினும் இது போன்ற செயலிகள் கடும் பிரச்சனைகளை தருகின்றவை…

WhatsApp-ல் உங்களது ஸ்கீரினை எப்படி மற்றவருக்கு ஷேர் செய்வது?

மெட்டா CEO Mark Zuckerberg வாட்ஸ்அப்பிற்கான புதிய அம்சத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ அழைப்பின் போது தங்கள் திரையை மறுமுனைய…

WhatsApp-ல் வந்தாச்சு AI ஸ்டிக்கர் வசதி- எப்படி உருவாக்குவது?

WhatsApp-ல், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முதல் அம்சம் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இனி ஒருவருடன் உரையாடும் போது வழக்கமாக அனுப்பும் ஸ்டிக்க…

WhatsApp-ல் வரும் spam மெசேஜ்- ரிப்போர்ட் செய்வது எப்படி?

தேவையற்ற மெசேஜ் எப்படி இருக்கும் என்பதை வாட்ஸ்அப் விளக்கியுள்ளது. நீங்கள் சந்தேகத்திற்கிடமான செய்தியைப் பெற்றுள்ளீர்கள் அல்லது அனுப்புநரை நம்ப முடியாத…CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.