1. கால்நடை

வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து நாட்டுக்கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to protect turkeys from white spot disease? Details inside!

நாட்டுக் கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்க, அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதனை விவசாயிகள் தவறாமல் பயன்படுத்திப் பயனடையலாம்.

  • நாட்டுக் கோழி வளர்ப்பில் கிராம மகளிர் நோய் தடுப்புக்கு அதிக அக்கறை காட்டுவதில்லை.

    ஆனால் நாட்டுக் கோழி வளர்ப்பைப் பொருத்தவரை, முக்கிய எதிரியே வெள்ளைக் கழிச்சல் நோய்தான்.

  • இதனைத் தவிர்க்க சனிக்கிழமைகளில் கால்நடை நிலையங்களில் அரசால் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

  • தற்போது ஆண்டுக்கு 200 முட்டைகள் இடும் கிரிராஜா, வனராஜா போன்ற கலப்பின நாட்டுக் கோழிகள் அறிமுகமாகி உள்ளன. இவை அடை காக்காது.

  • இவற்றின் முட்டைகளை நாட்டுக் கோழிகள் மூலம் அடைவைத்து குஞ்சுகளைப் பெறலாம்.

  • எனவே இக்கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்க 60ம் நாள் முதல் தடுப்பூசியும், பின்பு 6 மாதங்களுக்கு ஒரு தடவையும் தடுப்பூசி போட வேண்டும்.

தகவல்
வி.ராஜேந்திரன்
முன்னாள் கால்நடை இயக்குனர்

மேலும் படிக்க...

கோழித் தீவனங்களை பரிசோதிப்பது மிக மிக அவசியம்!

எருதுகளை செல்லமாகக் கொஞ்சி வேலைக்குப்பழக்குவது எப்படி? புதிய யுக்திகள்!

English Summary: How to protect turkeys from white spot disease? Details inside! Published on: 05 October 2020, 11:18 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.