Krishi Jagran Tamil
Menu Close Menu

72 கிராமங்களில் ஆட்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்!

Friday, 20 November 2020 11:49 AM , by: Elavarse Sivakumar
Killer vaccination camp in 72 villages!

Credit: Maalimalar

கரூர் மாவட்டத்தில் உள்ள 72 கிராமங்களில் அடுத்த வாரம் முதல் ஜனவரி வரை கால்நடை பாதுகாப்பு முகாம் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி கூறுகையில்,

 • மாவட்டம் முழுவதும் வரும் செவ்வாய்கிழமை முதல் ஜனவரி 24ம் தேதி வரை கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது.

 • மொத்தம் 72 கிராமங்களில் நடத்தப்படும் இந்த முகாம்களில் கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

 • இதில் கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், சினையுறா மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை, சினையுற்ற மாடுகளுக்கு பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம், ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு தடுப்பூசி, மாடுகளுக்கு நோய் நீக்க சிகிச்சைஆகியவை வழங்கப்பட உள்ளது.

 • எனவே கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்போர் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க...

குளிர்கால மாட்டுக்கொட்டகை பராமரிப்பு- Sanitizers போடுவது அவசியம்!

எப்போது மின்னல் தாக்கும்?- தெரிந்துகொள்ள Damini-App

மீன் வளர்க்க காசு - வாங்க நீங்க ரெடியா!

கால்நடை பாதுகாப்பு திட்டம் மருத்துவ முகாம் Killer vaccination camp in 72 villages! மாடுகளுக்கு சிகிச்சை தடுப்பூசி போடுதல்
English Summary: Killer vaccination camp in 72 villages!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. இயற்கை வழி விவசாயம் செய்தால், தோட்டக்கலைத் துறை சார்பில் மானியம்!
 2. பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!
 3. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய விவசாயம்!
 4. வங்கக் கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி.... புயலாக மாற வாய்ப்பு!!
 5. பெண்களே வாங்க..! உங்களுக்கான அம்மா இருசக்கர வாகனத் திட்டம்! - விண்ணப்பங்கள் வரவேற்பு!
 6. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள்! - போலீசார் விரட்டியடிப்பால் பரபரப்பு!
 7. நிவர் புயல் பாதிப்பு : பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!!
 8. 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கும் முயற்சி : தேன் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு துவக்கம்!!
 9. ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!
 10. மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் அரசு பரிசீலிப்பதாக வேளாண்துறை தகவல்!!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.