இந்திய அஞ்சல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் மெயில் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Skilled Artisan பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Skilled Artisan
துறைவாரியான காலியிடங்கள்
Motor Vehicle Mechanic - 082
Motor Vehicle Electrician - 043
Black Smith - 024
Tyreman - 025
Painter - 016
Upholsterer - 017
Carpenter and Joiner - 01
தகுதி (Qualification)
-
சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
-
மோட்டார் வாகன பழுதுநீக்குபவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு (Age Limit)
18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
Trade Skill Test அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
Name, Father`s Name, Citizenship, Post Applied, Permanent Address for Correspondence, Date of Birth, Age as on 1.7.2018, Technical Qualification, Experience என்ற விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பத்தை தயார் செய்யவும்.
பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்று செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, சுயகையொப்பமிடப்பட்ட 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில் ஒன்றினை விண்ணப்பத்தில் ஓட்டியும், மற்றொன்றை விண்ணப்பத்துடன் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior Manager,
Mail Motor Service ,
139, Beleghala Road,
Kolkata - 700 015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.10.2020
மேலும் படிக்க..
விவசாயத்தை வர்த்தகமாக செய்ய சிறந்த வாய்ப்பு- இளைஞர்களுக்கான புதியத் திட்டம்!
மீன் வளத்தைப் பெருக்க ரூ.40ஆயிரம் வரை மானியம்- மீன்வளத்துறை அறிவிப்பு!
குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!
Share your comments