Search for:

healthy tips


ஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ள தானிய முளைகள்

பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, வெந்தையம், எள்ளு, வேர்க்கடலை, முளைகளை நீங்க தங்களின் வீட்டிலேயே முளைக்கச்செய்து இயற்கையான, சத்தான, ஆரோக்கியம் அடங்கியுள்ள உ…

உடல் எடையை குறைக்க வேண்டுமா? உங்களுக்காக ஹெல்த்தி டிப்ஸ்

உடல் எடையை குறைக்க நம்மில் சிலர் காலை உணவை தவிர்க்கின்றனர். காலை உணவை தவிர்ப்பதால் மெட்டபாலிச அளவு குறைந்து, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல், உடல்…

ஜொலி ஜொலிக்கும் சருமத்தைப் பெற திராட்சை பழ விதை போதும் - இதோ முழு விவரம்!

நாம் எப்போதும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என எண்ணம், மனிதனாய் பிறந்த அனைவருக்கும் இருக்கும்.

கோடையில் உடல் நலம் காக்கும் வெள்ளை வெங்காயத்தின் அற்புதமான நன்மைகள்!

கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து நாள்தோறும் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், கூடவே நம்மை எப்போதும் வாட்டி வதைக்கும் கோடை வெயிலும் பல இடங்களில்…

அதிமதுரம் கஷாயம்: கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாக்கும், பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன !

ஆயுர்வேதத்தில்,அதிமதுரம் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கால்சியம், ஆண்டியாக்சிடெண்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த அதிமதுர…

தொடங்கியது அக்னி நட்சத்திரம்! செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்!

அக்னி நட்சத்திரம் என்பது கோடைக்காலத்தில் வரக்கூடிய அதிக வெப்பம் நிலவக் கூடிய காலம். கோடைக் காலம் என்றாலே தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்கும் என்பது அன…

Sugarcane juice : கரும்பு சாறு, சுவை தவிர பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது

கோடை காலம் தொடங்கிவிட்டது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் அதிக பழரசங்களையும் உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும்.

மென்மையான கூந்தலை பெற வெள்ளரிக்காயை இப்படி உபயோகியுங்கள்..!

வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பலரும் உடலுக்கு குளுமை தரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வழக்கமாக தினமும் சாப்பிட்டு வருகின்றனர்.

கோத்தமல்லியின் நன்மைகள் , கண், வயிறு ,சிறுநீரகம் என அனைத்துக்கும் நன்மை அலிக்கும்.

சில நேரங்களில் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பல பொருட்களின் மகத்துவம், நம்மால் கவனிக்கப்படாமல் போகும்.

உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்க உதவும் உணவுகள்!

நம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகமாக ஈர்த்துக் கொள்ளக் கூடிய உணவுகளை, 'ஆக்சிஜன் ரேடிகல் அப்சார்ப் கெப்பாசிட்டி' (Oxygen Radical Absorb Capacity) எனப்படும்…

மன அழுத்தத்தை குறைக்கிறது விட்டமின் சி நிறைந்த பழங்கள்

கொரோனா தொற்றுக்கு நேரடியான சிகிச்சை எதுவும் இல்லாத நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கும் தன்மை உள்ள விட்டமின் சி, தொற்றுக்கு எதிராக…

தினமும் ஒரு பச்சை வெங்காயம்: நன்மைகளோ ஏராளம்!

இந்திய சமையலறையில் வெங்காயத்திற்கென (Onion) ஒரு தனி இடம் உண்டு. இது கறி, சாண்ட்விச்கள், சூப்கள், ஊறுகாய் மற்றும் வாட்நொட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுக…

தினமும் காலையில் வேப்பிலை சாறு குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!

வேப்பிலை சாற்றின் ஏராளமான நன்மைகளைப் பற்றி தெரிந்த நம் முன்னோர்கள், காலங்காலமாக அதை பயன்படுத்தி வருகின்றனர். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் இருந்து…

பால் குடிப்பதால் சர்க்கரை நோய் வருவதில்லை! ஆய்வில் தகவல்!

பால் குடிப்பதால் சர்க்கரை கோளாறு வரும் என்று பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தது. இது முற்றிலும் தவறான கருத்து என்று, சமீபத்தில் நடந்த ஆய்வில் உறுதி செய்…

பப்பாளியுடன் ஆபத்தான சேர்க்கை: இந்த 3 பொருட்களையும் பப்பாளியுடன் சாப்பிட வேண்டாம்

பப்பாளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பழமாகும். பப்பாளி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்பதை நிரூபிக்கிறது.

இதய பாதிப்பைத் தடுக்கும் மிளகின் மருத்துவப் பயன்கள்!

உணவில் உள்ள விஷத்தன்மையை முறித்து விடும் ஆற்றல் மிளகிற்கு உண்டு என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழ…

சருமத்தை இளமையாக்கும் மிகச் சிறந்த உணவுகள்!

சருமத்தை இளமையாகவும், மினுமினுப்பாகவும், பளிச் நிறத்துடனும் வைத்திருக்க சில உணவுகள் அவசியம் தேவை.

ஆச்சரியம் தரும் பெக்கன் நட்ஸ் நன்மைகள்,

பெக்கன் நட் (Pecan) நம் நாட்டில் அவ்வளவு பிரபலமாக இல்லை என்றாலும், ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள மற்றும் மருத்துவ உணவுப் பொருளாகக் கருதப்படுகி…

கொத்தவரங்காய் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகள் வழங்குகின்றன.

கொத்தவரங்காய் சுவையில் அற்புதமாக இருக்காது, ஆனால் அதன் பண்புகளைப் பற்றி பேசினால், அது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Benefits of brown sugar : மகத்தான நன்மைகளைப் பெற நாட்டு சர்க்கரையை உணவில் சேர்க்கவும்.

Benefits of brown sugar : நம் நாட்டில், சுப நிகழ்ச்சிகளில் இனிப்பு உண்ணும் பாரம்பரியம் பழையது.

Benefits of black Salt : கருப்பு உப்பில் இருக்கும் பை மிகப்பெரிய நன்மைகள்.

Benefits of black Salt : பொதுவாக எல்லா வீடுகளிலும் பொதுவான உப்பு பயன்படுத்தப்படுகிறது, மிகச் சிலரே கருப்பு உப்பை பயன்படுத்துகிறார்கள், ஆனால் கருப்பு உ…

வியக்க வைக்கும் வேப்பம்பூவின் அரிய பயன்கள்!

வேம்பின் (Neem) அனைத்து பாகங்களின் மருத்துவ குணங்களும் நாம் அறிந்ததுதான். தற்போது வேப்பம்பூ பூக்கும் காலம் என்பதால் அதன் அருங்குணங்களை அறிந்து கொள்வோம…

புற்றுநோய் செல்களை அழிக்கும் கோதுமைப்புல்

சமீப ஆண்டுகளாக நாம் அதிகம் பயன்படுத்தி வரும் தானியமாக கோதுமை மாறியுள்ளது. இதேபோல் கோதுமையை விளைவிக்கக்கூடிய வித்தான கோதுமைப்புல்லும் சமீபநாட்களாக பரவ…

மைதா கெடுதல் விளைவிக்கும் என்று சொல்வது ஏன்?

எல்லா உணவிலும் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து என அடிப்படையான மூன்று விஷயங்கள் இருக்கின்றன. நாம் சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு…

மருத்துவக் குணங்கள் நிறைந்த ஓமத்தின் பயன்கள்!

ஓமம் (Trachyspermum copticum) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். இந்தியாவில் மலைதேச பகுதிகளில் பயிராகின்ற நல்ல மனமுள்ள செடி வகையினை சேர்ந…

புகைப் பழக்கத்தை கைவிட சில உளவியல் ஆலோசனைகள்

புகைப்பழக்கம் கெடுதலானது என்பது தெரியாதவரல்ல நாம். ஆனாலும், ஏதேனும் ஒரு காரணத்தால் புகைப்பழக்கத்தை விட முடியாமலேயே தவித்துக் கொண்டிருப்போம்.

மணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்!

பூக்கள் அழகானவை! வாசனை மிகுந்தவை! அத்துடன் மகத்தான மருத்துவ குணங்களும் கொண்டவை. இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே அரோமா தெரபி போன்ற பல சிகிச்சைகள்…

முதியவர்கள் கீழே விழுவதை தவிர்க்க சில ஆலோசனைகள்!

முதியவர்கள் கீழே விழுந்து காயமடைவது என்பது சாதாரணமான ஒரு நிகழ்வாக உள்ளது. முதியவர்களின் வாழ்க்கைத்தரத்தில் ஊனம் / திறனிழப்பை ஏற்படுத்துகிற முதன்மையான…

வெங்காயத்தாளில் இவ்வளவு நன்மைகளா? அவசியம் அறிவோம்!

பொதுவாக, நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் சிறிய மற்றும் வெங்காயத்தாள் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பாதங்களை பாதுகாக்கும் பயனுள்ள பயிற்சிகள்: தெரிந்து கொள்வோம்!

பாதங்களைப் பாதுகாப்பதற்கென்று சில பிரத்யேகமான பயிற்சிகள் இருக்கின்றன. பிசியோதெரபிஸ்ட் அல்லது மருத்துவ வல்லுநரின் ஆலோசனை பெற்று இந்த பயிற்சிகளை முறையாக…

இன்றைய சூழலில் நம் உடல்நலம் காக்க தூதுவளை தான் தேவை!

சளி, இருமல், காய்ச்சல் முதலான உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகை களில் தூதுவளையும் ஒன்று.

நுரையீரல் நலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!

நம் உடலில் மிக முக்கிய உறுப்பாக நுரையீரல் உள்ளது. இதயத்தைப்போல் நுரையீரலும் சரியாக இயங்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஒருவரின் வாழ்க்கை தரம் கடுமையா…

தினமும் சத்து மாவு கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் சத்து மாவு கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! முளை கட்டிய பயறு, தானியத்தில் தேவையான புரதம், விட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்…

பருவ கால தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது தேங்காய்ப்பூ

தேங்காய்ப் பூவினை சிலர் ருசித்திருப்பார்கள். சாலையில் தள்ளுவண்டியில் அடுக்கி விற்கப்பட்டு வரும் தேங்காய்ப் பூவைப் பார்த்துக் கொண்டே ‘இது எதற்காக’ என்ற…

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தாட்பூட் பழத்தை சாப்பிடலாம்!

ஊட்டி, தொட்டபெட்டா மலைப்பகுதிகளில் ஒட்டிய காட்டு மரங்களில் கொடிகள் போல் பரவி, அதில் பழம் காய்த்து தொங்குவதை காணலாம். இதனை அந்தப் பகுதியினர் வால்குரட்ட…

சளி காய்ச்சலை விரட்டியக்கும் வீட்டு வைத்தியம்

வெயிலுக்கு பின் பெய்யும் மழையால் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சளி, தொண்டை கட்டு, இருமல் போன்ற பிரச்னைகள் வருகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தனி மனித சுத்தம் அவசியம்!

சத்துமிக்க உணவுகள், உடற்பயிற்சி, நல்ல தூக்கம் என்று தொடங்கி நீளும் பட்டியலில், நாம் எப்போதும் மறந்து விடுகிற ஒரு விஷயம் தனிமனித சுகாதாரம். ஆமாம், உலகம…

இந்த பழங்களை சாப்பிட்டால் வழுக்கையே வராதாம்!

உடலுக்கும், முடி வளர்ச்சிக்கு உதவக் கூடிய அதிக ஊட்டச்சத்து நிறைந்த சில பழங்கள் உள்ளன. இந்த பழங்களை உண்டால் உங்களுக்கு வழுக்கை வராமல் தடுக்க உதவும்.

பற்களில் வேர் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம்

பற்களில் வேர் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். இதேபோல் பல்லை எடுத்து விட்டால் நல்லது என்ற எண்ணமும் பலரின் மனதில் எழுகிறது.

அதிகாலை முதுகுப் பிடிப்பில் கவனம் தேவை!

நம்மில் பொதுவாக யார் வீட்டை எடுத்துக்கொண்டாலும் ஆண் - பெண், வயது வித்தியாசம் இல்லாமல் முதுகு வலியுடன் ஒருவராவது இருப்பார்கள்.

புரதச் சத்து குறித்த புரிதல் அவசியம் தேவை!

நம் நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் 75 சதவீதத்தினருக்கு புரதச் சத்து குறைபாடு உள்ளது. மூன்று வேளையும் சமச்சீரான உணவு கிடைக்காத, பொருளாதார நிலையில் பி…

உயர உயர வளரும் மூங்கிலின் மருத்துவ பண்புகள்!

மருத்துவத்தில் மூங்கிலுக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. ஆசியாவில், அதிலும் குறிப்பாக சீனாவிலும் ஜப்பானிலும் மூங்கில் அதிகம் காணப்படுகிறது.

டெங்கு காய்ச்சல்: நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

மழைக் காலத்தில் 'டெங்கு' காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களை காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. கடந்த 19-ம் நுாற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்க…

இளமையான சருமத்தைப் பெற தேவையான சத்துக்கள் இதோ!

பெண்களுக்கு பொதுவாக இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. வயதானாலும் ஒருவர் இளமையாக இருக்க மிகவும் உதவுவது அவர்களின் சருமம்.

மழைக்கால நோய்கள்: குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

பொதுவாக மழைக்காலத்தில் தொற்று நோய் என்பது கொசு , காற்று, தண்ணீர் , கெட்டுப்போன உணவுகள் போன்றவற்றின் மூலமாகவே பரவுகிறது. குறிப்பாக கொசுக்கள் மூலமாக பரவ…

நீண்ட ஆயுளைப் பெற இதை சாப்பிடுங்கள்!

மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 65 - 72 ஆண்டுகள் என்று இருக்கும் நிலையில், இன்னும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஏராளம்.

மழைக்கால மின் விபத்துகளைத் தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!

மதுரை மின் பகிர்மான வட்டம், மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க மக்கள் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா எச…

அடிக்கடி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன?

கீரைகள் ஆரோக்கியத்தின் மையமாக விளங்குகிறது. ஆனால் சில சமயங்களில் இந்த கீரை வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வதினால், அதிகளவில் பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.…

தொடர் மழையில் முதியவர்களைத் தாக்கும் தொற்றும் நோய்கள்!

மழை காலத்தில், முதியோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) குறைவாக இருப்பதால், சுலபமாக தொற்று ஏற்படும். வறட்டு இருமல், புளூ, சைனஸ், வைரஸ் தொற்று,…

அறிவுக்கு ஏற்றது மதிய தூக்கம்: எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

மதிய நேரத்தில் குட்டி துாக்கம் போடுவது மனிதர்களின் அறிவாற்றல் திறனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

வழக்கமான உடற்பயிற்சியா? 10,000 ஸ்டெப்ஸ் நடப்பதா? இரண்டில் எது நல்லது!

வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக ஏராளமான உடல்நல கோளாறுகள் இளவயதினருக்கு கூட ஏற்படும் நிலையில், நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள தினசரி உடற்பயிற்சி மற…

யாரெல்லாம் கற்றாழையை தவிர்க்க வேண்டும்: விவரம் உள்ளே!

நம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய நாம் அதை தடவிக் கொள்கிறோம். சில உடல் ரீதியான பிரச்சனைக்கு அதை மருந்தாகவும் உட்கொள்கிறோம்.

வறுத்த பூண்டை சாப்பிட்டால் இந்த நோயே வராதாம்: எதுன்னு பாருங்க!

பூண்டு (Garlic) ஒரு சிறந்த உணவு. நல்ல மருந்து, நறுமணப் பொருள் மற்றும் அழகு சாதனப் பொருள் என்பது தெரியும்.

மன அழுத்தத்தை போக்கும் 6 சிறந்த பழங்கள்!

துரிதமான வாழ்க்கையில், அதிக போட்டி நிறைந்த உலகில் மன அழுத்தம் (Stress) என்பது உலகம் முழுவதும் உள்ள பலருக்கு ஒரு முக்கிய கவலையாகவும் பிரச்சனையாகவும் உள…

புளியில் அடங்கிய சத்துக்களும், அதன் முக்கிய பயன்களும்!

சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் புளியின் பயன்கள் குறித்தும், அதன் மகத்துவம் குறித்தும் இங்கு காணலாம். புளிப்பு சுவையை தனதாக்கிய புளியில் எண்ணற்ற மருத…

புரதச் சத்து நிறைந்த பாதுகாப்பான உணவு பாசிப்பருப்பு!

தினமும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில், பாசிப் பருப்பில் அடங்கியுள்ள புரதச் சத்து நம் உடலுக்க…

பாத வெடிப்பு மறைய இப்போதே இதைச் செய்யுங்கள்!

நடுத்தர வயதுடைய பல பெண்களுக்கும், உடல் பருமனான பெண்கள் பலருக்கும் உள்ளங்காலில் தோல் தடித்து, அடிக்கடி வெடிப்பு ஏற்படுகிறது.

குளிர்காலத் தொற்று நோய்களைத் தீர்க்கும் கஷாயங்கள்!

மழை, பனி, குளிர்காலம் வந்துவிட்டாலே சளி, ஜுரம் போன்ற தொற்று ஏற்படும். இது போன்ற உடல் உபாதையின் பாதிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே எளிய நாட்டு வைத்…

உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை அதிகரிக்க இதைச் செய்யுங்கள்!

மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) பாதிப்பதுடன், ஒவ்வாமை, அதிக அமில தன்மை சுரப்பு, அஜீரணம், தலைமுடி உதிர்தல், ச…

வலிப்பு நோய்க்கு நிரந்தர தீர்வு: மருத்துவர் விளக்கம்!

மருந்தால் குணப்படுத்த முடியாத வலிப்பு நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு காணலாம் என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கே.எம்…

உடல் நலம் ரொம்ப முக்கியம்: வந்தாச்சு கொரோனா பால்!

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க பலரும் பலவித முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நிலையில், மதுரை விராட்டிபத்துவை சேர்ந்த சாலமன்ராஜ், 34, தன் டீக்கடையில் கடந்த…

நன்மை தரும் பேரிச்சையை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

பழங்கள் அதிகம் சாப்பிடும் பழக்கத்தை கொண்ட மக்கள் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. நாம் உண்பதற்கு உகந்த பழங்கள் எல்லாமே உடலுக்கு நன்மை தரக்கூடியது.

பனிக்காலத்தில் டயட்டை கடைபிடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்!

பனிக் காலம் தொடங்கிவிட்டது. காலை எழுந்தவுடன் ஜில்லென்று காற்று நம் மேல் வருடும் போது சுகமாகத்தான் இருக்கும்.

மஞ்சளில் மரபணு சோதனை நடத்திய இந்திய விஞ்ஞானிகள்!

மருத்துவக் குணங்கள் உடையதாக மஞ்சள் (Turmeric) எப்படி உருவானது என்பது தொடர்பாக முதல் முறையாக அதன் மரபணு குறித்த ஆய்வை, மத்திய பிரதேசத்தின் போபாலைச் சேர…

உலர் இஞ்சி பொடியின் ஆரோக்கிய நன்மைகளை அறிவோம்!

உலர் இஞ்சி, சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலாக்களில் ஒன்றாகும். இந்த உலர் இஞ்சியானது (Dry Ginger) ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

உடல் நலத்தைப் பாதுகாக்கும் சிவப்பு அரிசி!

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர…

அடிக்கடி சளித் தொல்லையா? இதை சாப்பிடுங்கள்!

குளிர் காலத்தில் பலருக்கும் பல விதமான உடல்நல பாதிப்புகள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) குறையும் நிலையில், வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்தும் உ…

பாலில் கிராம்பு சேர்த்துக் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

சிறிதளவு கிராம்புகளை பாலில் சேர்த்து குடிப்பது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உடலில் உள்ள ஆற்றல் பற்றாக்குறையை நீங்குகிறது.

அற்புதமான அன்னாசிப் பழத்தின் அழகு டிப்ஸ்!

அன்னாசிப் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், இதய நோய்கள் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவுகின்றன.

வாழை இலையை அரைத்துப் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா?

விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் வாழை இலையில் (Banana Leaf) உணவு பரிமாறுவது மரியாதையின் வெளிப்பாடு.

ஒளிரும் சருமத்திற்கு: உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்

உருளைக்கிழங்கு காய்கறி வகைகளிலே ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரே காய் உருளைக்கிழங்காகும். இதில…

தக்காளியை பச்சையாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

சமையலுக்கும், ரசம் வைப்பதற்கும் மட்டுமே தக்காளி பயன்படுகிறது என பலரும் நினைக்கின்றனர். ஆனால், தக்காளியை (Tomato) பச்சையாக, சுத்தம் செய்து சாப்பிடும் ப…

பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?

பெருங்காயம் வாசனையானது மட்டுமல்ல உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு உணவு பொருளாகவும் இருக்கிறது.

தலைமுடியை கருமையாக்க கொய்யா இலைகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும்!

இளமையிலேயே வெள்ளை முடியால் பலர் அவதிப்படுகின்றனர். இதனால் கெமிக்கல் டை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

உடல் எடையைக் குறைக்கப் பயன்படும் உலர் திராட்சை!

உலர் திராட்சை பெரும்பாலாக கருப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, போலிக் அமிலம், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள…

இந்தக் கீரையை சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் கல்லீரல் பிரச்சனையே வராது!

கீரைகள் எல்லாமே உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கின்றன. அதிலும் அரை கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

சர்க்கரை வியாதி வராமல் தடுக்க எளிய வழி எது?

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 'ஹெச்பிஏ1சி' பரிசோதனை செய்து, ரத்த சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்வது, எதிர் காலத்தில் சர்க்கரை கோளாறு வராமல் தடுத்துக்…

Be Alert: இந்த ஆரோக்கிய உணவுகளும் ஆபத்தாய் முடிய வாய்ப்பிருக்கு!

தவறான நேரத்தில் அல்லது தவறான வழியில் உட்கொள்ளப்படும் மருந்துகள் உடலுக்கு விஷம் போல் செயல்படுகின்றன. இது ஆரோக்கியமான உணவுக்கும் பொருந்தும்.

மாதுளம் பூவின் அளப்பரிய நன்மைகள் என்னவென்று தெரியுமா?

மாதுளம் பழத்தைப் போன்றே மாதுளம் பூவிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. மாதுளையின் பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது.

சூடான நீரில் குளித்தால் இவ்வளவு பிரச்னைகள் வருமா?

குளிர்காலமோ, வெயில் காலமோ எப்போதுமே சுடுநீரில் மட்டும் தான் குளிப்போம் என்று சொல்பவர்கள் ஏராளம். சுடு நீரில் குளிப்பது தான் உடலுக்கு நல்லது என்று நினை…

முதியவர்களுக்கு வீட்டுத்தனிமை கூடாது: சுகாதாரத்துறை அறிவிப்பு!

அறுபது வயதை கடந்த, இணைநோய் உள்ளவர் வீடுகளில் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு வந்து ஆலோசனை பெற வேண்டும்' என, சுக…

மஞ்சள் மற்றும் தயிரின் பேஸ் பேக் டிப்ஸ்! அதன் நன்மைகள் என்ன?

மஞ்சள் மற்றும் தயிரை சேர்த்து பயன்படுத்துவது, உங்கள் சருமத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மஞ்சளில் கிருமி நாசினிகள்…

புத்துணர்ச்சி தரும் ஓமம் டீ! செய்வது எப்படி?

நம் பாட்டியின் அஞ்சறை பெட்டியில் இடம் பிடித்த, ஓமம் எனும் ஒரு பொருள் இன்று பலரது வீட்டில் உள்ளதா? என்பதே கேள்விக்குரிய விஷயமாகிவிட்டது.

வெங்காயத்தை பாதத்தில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்து ஒரு பொருள் தான் வெங்காயம். இதில் பல மருத்துவபயன்கள் நிறைந்துள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த அருமருந்தாகும் இயற்கை பானம்!

கொய்யாப்பழத்தில் செய்யப்படும் இயற்கை பானம் தீராத மலச்சிக்கலுக்கு உதவும் நன்மருந்து பானம். பற்களுக்கு உறுதியைத் தரக்கூடிய பானம்.

ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்கும் பனங்கிழங்கின் அற்புதப் பலன்கள்!

இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால், ஆரோக்கியத்திற்கு என்றென்றும் சிக்கலே எழாது என்பதற்கு உதாரணமாக இருக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று பனங்கிழங்கு.

இனிக்கும் சர்க்கரையின் கசப்பான தீமைகள்!

சர்க்கரையை அதிகம் விரும்புபவர்களால் அதை முற்றிலுமாக நிறுத்த முடியாது என்றால், அதை உணவில் இருந்து படிப்படியாகக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.

சூடான தண்ணீரில் உப்பு கலந்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள்!

பொதுவாக நாம் உப்பை சமையலில் சேர்த்து கொள்வது வழக்கம். ஆனால் நாம் குளிக்கும் தண்ணீரில் உப்பைக் கலந்து குளிப்பதால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம…

அத்திப்பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாது: காரணம் இது தான்!

அத்திப்பழத்தை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஒன்று, இரண்டல்ல பலவிதமான பிரச்சனைகள் எழுகின்றன. எனவே அத்திப்பழத்தை அளவாக மட்டும…

வீட்டிற்குள் இருக்கும் தூசியை அகற்ற, இந்த தாவரங்கள் சிறந்ததாகும்

உங்கள் வீட்டிற்குள் சில பசுமையைப் பெற வீட்டு தாவரங்கள், ஒரு சிறந்த வழியாகும். தாவரங்கள் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறனுக்காக அறியப்பட்டாலும், சில தாவ…

மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் காராமணி!

வறண்ட நிலங்களிலும் செழித்து வளர்ந்து ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் ஏழைகளின் அமிர்தம் காராமணி என்று அழைக்கப…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திரிபலா: வீட்டிலேயே தயாரிக்கலாம்!

திரிபலா என்பது இந்திய பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளில் தலைமையானது. இது ஒரு முழுமையான வேதியப் பொருளாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. நெல்லிக்காய்,…

மன அழுத்தத்தை சமாளிக்க 10 எளிய வழிகள்!

வயது வித்தியாசமின்றி இன்று அனைத்து தரப்பினரும் இன்று மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். வாழ்க்கை முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம்.…

எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சும் உணவுகள்: உஷாரா இருங்கள்!

எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, உணவில் கால்சியம் (Calcium) மற்றும் வைட்டமின் டி (Vitamin D) நிறைந்த உணவுகளை சேர்ப்பது மிக மிக அவசியம்.…

வீட்டில் குழந்தைகள் இருந்தால், இந்த செடிகளை வளர்க்கக்கூடாது!

மக்கள் தங்கள் வீடுகளில் பல வகையான தாவரங்களை, செடிகளை, பல்வேறு காரணங்களுக்காக வளா்த்து வருகின்றனா். அவை வீடுகளுக்கு, புதியதொரு தோற்றத்தைத் தருகின்றன. இ…

பாட்டி வைத்தியம் சரியா? என்ன சொல்கிறது மருத்துவ ஆராய்ச்சி!

'காயம் பட்ட இடத்தில் தேன் தடவினால் குணமாகும்; ஏலக்காய் மென்றால் மன அழுத்தம் குறையும்; கண்களின் ஆரோக்கியத்திற்கு மீன் எண்ணெய் நல்லது;

இரவில் தயிரை எதனோடு சேர்த்து சாப்பிட்டால் நல்லது?

தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும். உறை ஊற்றிய பின் சிலசமயம் நன்கு உறையாமல் இரு…

ஃபுட் பாய்சனுக்கு உடனடி சிகிச்சை! இதோ 7 இயற்கை உணவுகள்

வயிற்று அசௌகரியம் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் உண்மையில் ஃபுட் பாய்சன் ஆவதால் ஏற்படுகிறது. மாசுபாடு அதிகரித்து வருவதால் ஃபுட் பாய்சன் ஏற்படுகிற…

நீரிழிவு முதல் மன அழுத்தம் வரை: உடல்நலன் காக்கும் நடைப்பயிற்சி!

உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது; சிரமமில்லாதது; எல்லோருக்கும் ஏற்றது. உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழு…

பசுமை வேதி பொருள் மூலம் ஆஸ்துமா, மூட்டு அழற்சிக்கு தீர்வு: சென்னை பெண் விஞ்ஞானிக்கு காப்புரிமை!

ஆஸ்துமா, மூட்டு அழற்சி பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான மூலக்கூறுகளை உருவாக்குவதில், பசுமை வேதி தொழில்நுட்ப முறையை கண்டறிந்ததற்காக, ச…

உடல் எடையை குறைக்க தினந்தோறும் உடற்பயிற்சி அவசியம் தானா?

மாதத்தில் 22 நாட்கள், சத்தான, ஆரோக்கியமான உணவை திட்டமிட்டு சாப்பிடுபவர், ஏழு நாட்கள் உடற்பயிற்சி செய்தால் போதும். நடை பயிற்சி, 'ஜாகிங்' நல்ல பலனைத் தர…

கண் நோய்கள் வராமல் தடுக்க மருத்துவரின் அறிவுரைகள்!

பார்வைக்குறைபாட்டுக்கு காரணங்கள் பலவும் உண்டு. உடலில் மிக முக்கியமான உறுப்பான கண்களின் பார்வைத்திறன் சீராக வைத்திருக்க விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்…

பார்லி அரிசியின் மகத்தான மருத்துவ குணங்களை அறிவோம்!

ஊட்டச்சத்து மிக்க பார்லி, உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகிறது. சிறுநீரில் அழற்சி ஏற்பட்டால் பார்லி அரிசியில் கஞ்சி அரை லிட்டர் எடுத்துக் கொண்டு, அத்துடன…

பொடுகுத் தொல்லை நீங்க பீட்ரூட்டை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

நம்மை பொறுத்தவரையில் விலை உயர்ந்த காய்கறி, பழவகைகளில் தான் அதிகம் சத்து நிறைந்துள்ளது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

பால் பவுடர் ஃபேஸ் பேக் ட்ரை செய்ததுண்டா, செய்து பாருங்கள்!

அதற்கு, ஆதரவளிப்பது போல் பல்வேறு விளம்பரங்களும் மிகைப்படுத்தி காட்டி வருகின்றன. கண்ட.. கண்ட கேமிகல் நிறைந்த காஸ்மெட்டிக் பொருட்களை காசு கொடுத்து வாங்க…

மிளகும், மிளகின் அற்புத குணங்களும்! மிகப் பெரிய வயிற்று வலி நிவாரணி!

மிளகு நமது சமையலறையில் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றாகும். சில உணவுகளில் மிளகு அப்படியே சேர்ப்பதும், மற்றவற்றில் தூளாக உபயோகிப்பதும், உணவின் சுவையை…

விரைவான முதுமையைத் தடுக்க இப்போதே வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்!

பருவத்தில், ஊட்டச்சத்து மிகுந்த உணவு, உடற்பயிற்சி உட்பட சில ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்க தவறியதன் விளைவு அல்லது வேறு பல காரணங்களாலும், 30 வயதிற்கு மேல…

இரத்த விருத்திக்கு கொள்ளு தான் அருமையான உணவு!

கொள்ளு அற்புதமான உணவு. குதிரைக்கு மிகவும் பிடித்த உணவு கொள்ளுதான். வேகத்திற்கும், வீரிய சக்திக்கும் கொள்ளு மிகச்சிறந்த உணவாகும்.

தலைமுடிக்கு, நெய்-இல் காணப்படும் அற்புத பலன்கள்!

எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறது? முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் ஏ மற்றும் முடி உதிர்வை எதிர்த்துப் போராட உதவும் வைட்டமின் டி இதில் உள்…

வீட்டு வைத்தியத்தின் மூலம் பற்களை வெண்மையாக்கலாம் வாங்க!

முத்து போன்ற வெண்மையான பற்களை விரும்பாதவர்கள் இல்லை. அவை வாய் ஆரோக்கியத்தின் அடையாளம் மட்டுமல்ல. உடல் தோற்றத்திற்கும் அழகு சேர்ப்பவை.

உடலுக்கும் மனதுக்கும் சக்தி அளிக்கும் உணவுகள் எவை?

நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளும் உங்கள் உடலில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சமயம், ஆரோக்கியமான உணவுகள் உங்கள் சமையல் அறையிலேயே நிரம்…

உலக சிறுநீரக தினம் 2022: உங்கள் சிறுநீரகத்திற்கு 6 சிறந்த உணவுகள்

உலக சிறுநீரக தினம் 2022: சிறுநீரகங்களைப் பராமரிப்பதற்கும் அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சி தேவை.

‌வெந்தய கீரையில் இவ்வளவு நன்மைகளா: அவசியம் சாப்பிடுங்கள்!

வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது.

கோடையில் பலன் தரும் பழ வகைகள்: அவசியம் அறிய வேண்டும்!

பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் பருகுவதன் மூலம் இயற்கையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். பழங்களை சாறாக்கிப் பருகுவதை விட, பழமாக சாப்பிடுவது சிறந்தது…

முதுமையை தாமதப்படுத்தும் நெல்லிக்கனியின் அற்புதப் பயன்கள்!

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருள் நெல்லிக்காய்தான். கொஞ்சம் அதிக புளிப்பு, கொஞ்சமான இனிப்பு, எஞ்சிய துவர்ப்பு, சற்றே கசப்பு என்றிருக்கும் நெல்லிக…

மோர் அல்லது தயிர்: எது ஆரோக்கியமானது!

மோர் தயிரின் ஒரு தயாரிப்பு ஆகும், இரண்டும் ஊட்டச்சத்துக்கு சமமானவை. எப்படி என்பதை அறிய மேலும் படிக்கவும்!

மாம்பழத்தின் 9 ஆரோக்கிய நன்மைகள்; மாம்பழத்தை ‘பழங்களின் ராஜா’ அழைக்கிறார்கள்

மிகவும் பிரியமான கோடை பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்!

குடியால் வரும் விளைவு: மூளையின் அளவு குறைய வாய்ப்பு!

குடிப்பது புத்தியை மழுங்கடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது, குடியால் எந்த அளவுக்கு மூளை பாதிக்கப்படும் என்பதை, அறிவியல் அளந்து சொல்லியிர…

புற்றுநோயை துல்லியமாக கண்டறிய எறும்புகளே போதும்!

புற்றுநோய் செல்கள், நம் உடலின் சாதாரண செல்களிலிருந்து மாறுபட்டவை. ஓயாது மாறும் தன்மைகொண்ட கரிமச் சேர்மங்களை உற்பத்தி செய்யும் திறன் அந்த செல்களுக்கு உ…

இதய நோய்களைத் தடுக்கிறது வேர்க்கடலை!

வேர்க்கடலை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில், அதனை சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் அல்லது இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவு என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்…

உயர் ரத்த அழுத்த அபாயம் ஆண்களை விட மகளிருக்கு அதிகம்!

உயர் இரத்த அழுத்தம் தற்போது ஆண் பெண் என இருபாலருக்கும் ஏற்படும் நோயாகி விட்டது. ஆண்களை காட்டிலும் பெண்களின் ரத்த நாளங்கள் விரைவாக முதுமை தன்மையை அடைவத…

செர்ரி Vs. பெர்ரி - மிக முக்கிய வேறுபாடுகள் என்ன?

செர்ரிக்கும் பெர்ரிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? அவை ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட…

தாவர அடிப்படையிலான உணவின் முதல் 4 நன்மைகள்!

தாவர அடிப்படையிலான உணவு நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகிறது. மக்கள் ஏன் அதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் மற்றும் தாவர அடிப்படையிலான உணவைக் கொண்டிருப்…

மூட்டுகளை கவனியுங்கள்: இல்லையெனில் பிரச்சினை தான்!

'ருமட்டாய்டு ஆர்த்ரடிஸ்' எனப்படும் மூட்டு முடக்குவாதம் என்பது என்ன என்று பலரும் என்னிடம் கேட்பதுண்டு. இது, மூட்டுகளில் ஏற்படும் ஒருவித அழற்சி.

கோடையின் வரப்பிரசாதம் வெள்ளரிக்காய்: சத்துக்களும், பயன்களும்!

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும்.

கோடைகாலத்தில் வியர்வை, துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

கோடை காலத்தில் உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டாலே போதுமானது. வியர்வையைக் குறைக்கவும், உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தவும் உதவும் சில உணவுப்…

நெய் Vs வெண்ணெய்: எது ஆரோக்கியமானது?

நெய் என்பது வெண்ணெயின் துணைப் பொருளாகும், மேலும் இரண்டும் ஊட்டச்சத்துக்கு சமமானவை. எப்படி என்பதை அறிய மேலும் படிக்கவும்!

கரும்பு சாறு அல்லது தேங்காய் தண்ணீர்: ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?

கரும்பு சாறு மற்றும் தேங்காய் தண்ணீர் இரண்டும் குளிர் கோடை பானங்கள். அவை கோலா அல்லது பழச்சாறுகளை விட கணிசமாக உயர்ந்தவை. அவற்றில் எது நமக்கு சிறந்தது எ…

கொத்தமல்லி Vs புதினா: எது ஆரோக்கியமானது?

கொத்தமல்லிக்கும் புதினாவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி நீங்களும் யோசித்திருக்கிறீர்களா? பிறகு தெரிந்துகொள்ள படியுங்கள்!

கோடைகாலத்தில் குழந்தைகளைப் பராமரிக்கச் சில குறிப்புகள்!

கோடைக்காலம் வந்துவிட்டது; வெயில் வாட்டி வதைக்கிறது. இக்காலத்தில் குழந்தைகள் பலப் பிரச்சனைகளை எதிர்நோக்காமல் இருக்கச் சிறந்த ஆரோக்கியத்தை வழங்கும் ஆர…

வெயில் காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க சில டிப்ஸ் !!

கோடைக் காலத்தில் சருமத்தை இயற்கையாக எந்த விதப் பக்க விளைவும் இல்லாமல் பராமரிக்க முடியும். எவ்வித தோல் நோய்களும் வராமல் தடுக்க முடியும். இதற்கு உத…

ஜாக்கிரதை! இந்த காய்கறிகள் மற்றும் பழங்களில் பூச்சிக்கொல்லிகள் உள்ளன: EWG

மிகவும் அசுத்தமான உணவுப் பொருட்களின் வருடாந்திர பட்டியலை EWG சமீபத்தில் வெளியிட்டது.

இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவும் அற்புத கீரை!

இரத்த உற்பத்தி குறைவாக உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் பாலக் கீரையை வேகவைத்து ஒருவேளை உணவாக உட்கொண்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு, எந்த உணவுகளை நாம் உண்ணக் கூடாது?

பலாப்பழம் சுவையானது என்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் பலாப்பழத்தில் காணப்படுகின்றன.

கவனம் தேவை: தலையணை இல்லாமல் தூங்கினால் நலமே!

தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம்.

நோய் பல தீர்க்கும் அத்தி மரத்தின் சிறப்பான பயன்கள்!

எப்போதாவது ஒருமுறை நிகழக்கூடியதை அத்தி பூத்தாற்போல் என்று சொல்வது உண்டு. ஆம்...! அத்தி பூப்பதை காண்பது மிகவும் அரிது. பால் முதல் பட்டை வரை பயன்தரக்கூட…

'GOMAD' உணவுமுறை என்றால் என்ன; இது எவ்வளவு பாதுகாப்பானது?

பாலில் அதிக நிறைவுற்ற கொழுப்பு மற்றும் புரதச் சத்து இருப்பதால், 1940கள் மற்றும் 1950களில் உடற்கட்டமைப்பின் ஆரம்ப கட்டங்களில் இருந்தே GOMAD உணவு முறை ப…

வறண்ட கைகளை மிருதுவாக மாற்ற இதைச் செய்யுங்கள்!

இளம் தலைமுறையினர் சிலருக்கு வறண்ட கைகள் பிரச்சினையாக இருக்க கூடும். அதை எண்ணி கவலைப்பட்டு மனம் வருந்துவர்.

கோடையின் தாகத்தை தீர்க்கும் இளநீரின் முக்கியப் பயன்கள்!

கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் மிகச் சிறந்த இயற்கை பானம் தான் இளநீர்.

மூலிகைப் பொடிகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

மூலிகைகள் நமது உடலுக்கு பலவித நலன்களை ஏற்படுத்தி நோய்கள் வராமலும், வந்த நோய்கள் மறைந்து உடல் நலம் பெறவும் பயன்படுகின்றன.

நாம் ஏன் சப்போட்டா பழத்தை சாப்பிட வேண்டும்?

கோடைகாலத்தில் அதிகம் விரும்பப்படும் பழங்களில் சப்போட்டாவும் ஒன்று. எங்கும் எளிதில் குறைந்த விலையில் கிடைக்கும் அந்தப் பழத்தின் சுவை பலராலும் விரும்பப்…

ஆளி விதை Vs. பூசணி விதைகள்; எது ஆரோக்கியமானது?

விதைகளில் அதிக புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, மேலும் அவை சத்தான உணவாக அமைகின்றன. உதாரணமாக, ஆளிவித…

தர்பூசணி மற்றும் பாலுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு விளைவிக்கும்!

பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, மேலும் தர்பூசணிகள் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும், ஆனால் அவை முற்றிலும் எதிர்க்கப்படுகின்றன. தர்பூசணி ஒரு சிட்ர…

மாதுளை Vs தர்பூசணி: எது அதிக சத்தான மற்றும் ஆரோக்கியமானது?

மாதுளை மற்றும் தர்பூசணியில் எதை தேர்வு செய்வது? இரண்டுக்கும் இடையிலான விரிவான ஊட்டச்சத்து ஒப்பீடு இங்கே.

தினமும் 2 ஏலக்காயை சாப்பிட்டால், பல நன்மைகள் கிடைக்கும்!

ஒரு சுவையான உணவின் சுவையை அதிகரிக்க ஏலக்காய் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அதன் நறுமணம் மிகவும் ஈர்க்கக்கூடியது.

முட்டை மற்றும் பால் சேர்த்து சாப்பிடுவது நல்லதா?

பாலுடன் முட்டைகளை சாப்பிடுவது நீண்ட காலமாக விவாதத்திற்கு ஆதாரமாக உள்ளது; சிலர் இது தசை வலிமைக்கு நன்மை பயக்கும் என்று வாதிட்டாலும், மற்றவர்கள் இது அஜீ…

சருமப் பாதுகாப்பிற்கு உருளைக்கிழங்கை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு உருளைக்கிழங்கு. இதை உணவாக மட்டுமில்லாமல் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.

உறக்கத்தை அரவணைக்கும் ஆரஞ்சுப் பழம்!

ஆரஞ்சுப்பழத்தை தான் நாம் ‘கமலாப்பழம்’ என்று சொல்கிறோம். மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறத்தில் கமலாப்பழம் அமைந்திருக்கும்.

முதுகுத் தண்டு பாதிப்பும், காரணங்களும்!

தாங்கவே முடியாத முதுகு வலி, கழுத்து, கைகளில் வலி அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் இது போன்று வலி, பக்கவாதம், மரத்துப் போவது, தசைகளில் இறுக்கம், கைகள்,…

10 ஆண்டுகளில் இந்தியாவில் இத்தனை நோயாளிகளா?

நம் நாட்டில் 10 ஆண்டுகளில் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் 'எய்ட்ஸ்' பாதிப்பிற்கு ஆளாகி உள்ளதாக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்து உள்ளது.

மூளையை பலவீனமாக்கும் இந்த பழக்கங்களுக்கு NO சொல்லுங்க!

உடலின் கட்டுப்பாட்டு அறையாக செயல்படும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். மூளையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது முழு உடலையும் ப…

வெள்ளைக் காய்கறிகளை சாப்பிடுவதால் என்ன ஆரோக்கிய நன்மைகள்?

பல வண்ண காய்கறிகளை நம் உணவில் சேர்ப்பது மிகவும் முக்கியமாகும். காய்கறிகளில் உள்ள இயற்கை நிறமிகள் மூலம் பல ஊட்டச்சத்துக்களை நாம் பெறலாம். அவற்றில் சில…

30-லும் சருமத்தைப் பட்டுப் போல வைக்க! டிப்ஸ் இதோ!!

வயது என்பது வெறும் எண். துரதிர்ஷ்டவசமாக, இந்த பிரபலமான பழமொழியை நம் தோல் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். 30 வயதிற்குள் நுழைபவர்கள் தங்கள் உடலில் மாற்றங்க…

இதய பாதிப்பு உணர்த்தும் அறிகுறிகள்!

ஆரோக்கியமான இதயம் நமது நல்வாழ்வுக்கு முக்கியமானது. மாரடைப்பு அடிக்கடி உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதால், இது சார்ந்த விஷயங்களில் ஒருவர் எப்போதுமே எச்சரிக…

வெங்காயத் தோலின் நன்மைகள் தெரிந்தால் தூக்கி எறியமாட்டீங்க!

வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பல ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. வெங்காயம் நமது இந்திய சமையலறையில் இன்றியமையாத பொருள்.

வீட்டின் வெப்பத்தை குறைக்க பசுமைச் சுவரை உருவாக்குவோம்!

கோடையில் வீட்டுக்குள் வரும் வெப்பத்தை குறைக்க செடி, கொடிகளை கொண்டு பசுமை சுவர் அமைக்கலாம். சுவர்களில் பசுமை தாவரங்கள் மரம், செடி. கொடிகள் நம்மை போல் ச…

வெப்பத்தை தணிக்க இதுவே அருமருந்து: கோடையின் வரப்பிரசாதம்!

கோடை காலத்துக்கு ஏற்ற பழங்களை, இயற்கை நமக்கு அளித்து இருக்கிறது. அதில் முக்கியமானது, மாம்பழம், பலாப்பழம் மற்றும் தர்பூசணி.

சூரியகாந்தி Vs பூசணி விதைகள்: எது சிறந்தது?

விதைகள் இப்போதெல்லாம் ஒரு பிரபலமான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகும். இதில் டன் கணக்கில் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த கட்டுரையில், இந்த இர…

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடவும். ஏன்?

கோடையில் மாம்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவாகும். தற்போது மாம்பழங்களின் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. எனவே மாம்பழங்க…

தேங்காய் தண்ணீர் Vs எலுமிச்சை சாறு: கோடையில் நீங்கள் விரும்புவது எது?

தேங்காய் தண்ணீர் மற்றும் எலுமிச்சைப் பழம் கோடை காலத்தில் மிகவும் பிரபலமான இரண்டு பானங்கள், ஆனால் எது ஆரோக்கியமானது தெரியுமா? கோடைகாலத்திற்கு எது சிறந்…

வைட்டமின் பி12, குறைபாடு மற்றும் சைவ உணவாளருக்கு சிறந்த ஆதாரங்கள்!

வைட்டமின் பி 12 இன் குறைபாடு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த கட்டுரையில் விவாதிக்கப்பட்ட வைட்டமின் பி 12 இன் சிறந்த ஆதாரங்களில் ச…

நோய் பிரச்சனையை தவிர்க்கும் ஜூஸ்கள்: தினமும் குடித்தால் ஆயுசு 100!

தினமும் பழச்சாறு குடிப்பதால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வீக்கம் போன்ற பல நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

பூண்டு vs இஞ்சி: ஊட்டச்சத்து, ஆரோக்கிய நன்மைகள் & ஆரோக்கியமானது எது?

உங்களுக்கு பிடித்த உணவுகள் ஊட்டச்சத்துடன் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த கட்டுரையில், பூண்டு மற்றும் இ…

FSSAI ஆயுர்வேத ஆஹாரா விதிமுறைகளை வெளியிடுகிறது

பொது ஆலோசனைகளைத் தொடர்ந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆயுர்வேத ஆஹாரா பிரிவுக்கான விதிமுறைகளை அறிவித்து, ஆயுர்வேதத்தால்…

குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும் எளிய பயிற்சிகள்!

உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்க உதவிக்குறிப்புகள்: சரியான உணவு, ஊட்டச்சத்து மற்றும் போதுமான உடல் பயிற்சி ஆகியவை உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரி…

டீ vs காபி: எது சிறந்தது?

காபி மற்றும் தேநீர் உலகளவில் மிகவும் பிரபலமான இரண்டு பானங்கள் ஆகும். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமானது, ஏனெனில் அவை இரண்டிலும் காஃபின், ஆன்டி…

தோல் பிரச்சனைகளை தீர்க்க உதவும் விலாமிச்சை வேர்!

வெட்டி வேருக்கு மற்றொரு பெயர் விலாமிச்சை வேர் என்றும் கூறுவார்கள். வயிற்று கடுப்பு, நீர் கடுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வெட்டிவேரை சுத்தம் செய்து காய வ…

மாம்பழம் பற்றிய கட்டுக்கதைகள்: இது உடல் எடைக்கு நல்லதா?

கோடைக்காலம் வந்துவிட்டது, இது சதைப்பற்றுள்ள மாம்பழங்களை அனுபவிக்க வேண்டிய நேரம். புதிய மாம்பழங்களையும், மாம்பழம் சார்ந்த மகிழ்வுகளையும் அனுபவிக்க முடி…

கோடை மழையால், உப்பின் விலை டன் ஒன்றுக்கு 4 மடங்கு உயர்வு

தூத்துக்குடி: கோடை மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடியில் உப்பு விலை ‘கிடுகிடு’ என்று உயர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

குயினோவா VS ஓட்ஸ்: உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

ஓட்மீல் பல தசாப்தங்களாக நமது உணவின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது, அதே சமயம் குயினோவா மட்டுமே உடனடியாகக் கிடைக்கிறது

சோயா சாஸ் பற்றி 5 சுவையான Options!

பல சமையலறைகள் மற்றும் உணவகங்கள் சோயா சாஸை ஒரு சுவையூட்டும் முகவராகப் பயன்படுத்துகின்றன. இது பொதுவாக ஆசிய உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது, இது வீட்ட…

பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவுவதால், அவற்றின் சத்துகள் குறையுமா?

நல்ல உணவு பாதுகாப்பு நடைமுறைகளை வளர்ப்பதில், உணவு கையாளுதல் என்பது முதல் மற்றும் மிக முக்கியமான படிகளில் ஒன்றாகும். காய், பழம் என உணவில் எடுத்துக்கொள்…

தேசிய டெங்கு தினம்: என்ன சாப்பிட வேண்டும், எதை தவிர்க்க வேண்டும்!

டெங்கு தற்போது அச்சத்தின் பெயர். ஏனென்றால் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த நோயின் அறிகுறிகளுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கிறது.

ப்ளூபெர்ரி பழங்கள் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள்!

தினமும் ப்ளூபெர்ரி உட்கொள்வது நமது இதய ஆரோக்கியத்திற்கு உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

வாய் விட்டு சிரித்தால் உயிர் போகுமா? சிரித்தால் மரண ஆபத்து!

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்று சொல்வார்களே ஆனால் வாய்விட்டு சிரித்தால் உயிர் போகும் என்று எங்கும் கூறப்படவில்லை! சிரிப்பால் எவ்வாறு…

உடல் எடை குறைக்க நினைத்தால் இந்தப் பழத்தை சாப்பிடுங்கள்!

வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஆரஞ்சு பழத்தில் அதிகளவு உள்ளது.

இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க இந்த விதைகளை சாப்பிடுங்கள்!

ஆளி விதை பல்வேறு உணவு கட்டுப்பாடு திட்டங்களில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஏனெனில் இது ஒருவரது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் நல்லது: ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அது நல்லதுதான். ஆனால், உடற்பயிற்சியால் உண்டாகும் சிறந்த பலனை அடைவதற்கு நேரம் முக்கியம். அதிலும் உடற்பயிற்சி செய்…

கருஞ்சீரகத்தின் அளப்பரிய மருத்துவப் பயன்கள் இதோ!

பிளாக் குமின் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் கருஞ்சீரகத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

புகைப் பழக்கத்தை விட நினைப்பவரா நீங்கள்? இது உங்களுக்கு தான்!

புகைப் பிடிப்பது தனி நபர்களை மட்டுமல்ல சுற்றியுள்ள நபர்களையும் பாதிக்கும். புகை பிடிக்கும் நபர் ஒரு முறை புகையை உள்ளே இழுக்கும் போது (puff), அந்த நபர்…

தொப்பைக்கு குட்பை சொல்லனுமா? இந்தக் காய்கறியை பச்சையா சாப்பிடுங்கள்!

தினமும் எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகளில் ஒன்று கேரட். இயற்கையாகவே இனிப்பான சுவை கொண்ட கேரட்டை சிறுவர்கள் மு…

குடல் ஆரோக்கியம் காக்க நாம் எப்படி உண்ண வேண்டும்?

உடல் ஆரோக்கியத்தில் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது. முறையான உணவு உடலை மட்டுமின்றி, மனதையும் மேம்படுத்துகிறது. ஆனால் தற்போது வேலைப்பளு, நாகரிகம் காரணம…

இதை தெரிஞ்சிகிட்டா வாழை இலையை நீங்க விடவே மாட்டிங்க!

வாழை இலையின் முக்கியத்துவம் அறிந்து தான், முன்னோர்கள் வாழையை நம் வாழ்வியலோடு இணைத்து வைத்துள்ளனர். சமைப்பதிலிருந்து உணவு பரிமாறுவது வரையில், வாழை இலைக…

தூக்கம் பற்றிய கட்டுக்கதைகள் தெரியுமா உங்களுக்கு?

இரவில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், தூஙகுவதற்கு எதையெல்லாமோ செய்வார்கள். இதில் பல கட்டுக் கதைகளும் அடங்கும். முக்கியமாக மதுக் குடித்து விட்டுத் த…

ஒற்றைக்காலில் நிற்பதனால் ஆயுள் கூடும்: ஆய்வில் தகவல்!

ஒற்றைக் காலில் குறைந்தபட்சம், 10 வினாடிகள் நிற்கத் திணறும் 50 வயதினருக்கு, 10 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளத…

நெயில் பாலிஷ்: இப்படி பயன்படுத்திப் பாருங்கள்!

நெயில் பாலிஷ் பலவிதமான நிறங்களில் விரல் நகத்துக்கு அழகு சேர்ப்பது மட்டுமின்றி, அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுகிறது. வீட்டிலுள்ள பொருட்களை பராமரிப்ப…

முடி உதிர்வை மறைக்க அழகிய ஹேர்ஸ்டைல்!

கூந்தல் உதிர்வு என்பது தற்போது பலருக்கும் இயல்பான பிரச்னையாக உள்ளது. டீனேஜ் பருவத்தினர் கூட கூந்தல் உதிர்வால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்க…

அழகை கெடுக்கும் மரு எதனால் வருகிறது: தடுப்பதற்கான வழி என்ன?

மரு என்பது நம் தோல் பகுதியில் காணப்படும் ஒரு அசாதாரணமான சிறிய வளர்ச்சி. பருக்கள் போல் முக அழகை கெடுக்கும் இந்த மருக்கள்.

புரதச்சத்து ரொம்ப முக்கியம்: இல்லையெனில் இந்த நோயெல்லாம் ஏற்படும்!

ஆரோக்கியமான உடலுக்கு தேவையான சத்துக்களில் புரோட்டீன் எனும் புரதச்சத்து மிகவும் இன்றியமையாதது. இது உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் முக்கியமான ப…

உடல் எடையை குறைக்க வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

நமது உடல் எடையை குறைக்க, வாயில் நுழையாத பெயர்களை கொண்ட பலவற்றை வாங்கிச் சாப்பிடுவோம். பிடித்தவற்றை வெறுத்து, பிடிக்காதவற்றை உண்ண வைக்கும் கொடுமைக்காரன…

ஓவரா யோசித்து கவலை கொள்பவரா நீங்கள்: இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!

ஒன்றை செய்வதற்கு முன் யோசிப்பது புத்திசாலித்தனமானது தான். ஆனால் ஒன்றைப் பற்றி அதிகம் சிந்திப்பது, குறிப்பாக இப்படி நடந்தால் என்னாகுமோ என எதிர்மறையாக ச…

உடல் ஆரோக்கிய நலனை கண்டறியும் ஸ்மார்ட் நெக்லஸ்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

மனிதர்களின் வியர்வையை வைத்து உடல்நலனை கண்டறியும் ஸ்மார்ட் நெக்லஸை அமெரிக்காவின் ஓகியோ பல்கலை விஞ்ஞானிகள் குழு உருவாக்கி உள்ளனர்.

தலைவலியை குணப்படுத்தும் மீன்: ஆய்வில் தகவல்!

எந்தெந்த உணவுகளை தவிர்த்தால் மைக்ரேன் தலைவலி வராது என்று ஆராய்ச்சி செய்வதை விடவும், எந்த உணவை அதிகம் சாப்பிட்டால் மைக்ரேன் தலைவலி அடிக்கடி வருவதையும்,…

சீரகத் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!

"வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு கொடு" என்று பெரியோர் கூறுவர். ஊட்டச்சத்தில்லா உணவு, நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு உடலுக்கு ஆரோக்கியக்கேடு ஏற்படும…

உடல் சூட்டைக் குறைக்கும் சப்ஜா விதைகளின் ஆரோக்கியப் பயன்கள்!

உடல் சூட்டைத் தணிப்பதில் சப்ஜா விதைகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

மூளையைப் பாதுகாக்க இதையெல்லாம் நாம் தவிர்க்க வேண்டும்!

உடல் முழுவதும் உள்ள உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மூளை தான். உடலுறுப்புகள் இயங்குவதற்கான கட்டளைகளை விதிக்கும் கண்ட்ரோல் ரூம் தான் மூளை என்றும் கூட…

காசநோயை எளிதில் கண்டறியும் ஸ்டார்ட் அப் முறை!

மனிதனுக்கு ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அந்த நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க, பல 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றன.

குங்குமப்பூ தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

ஒரு பூவினுடைய மகரந்தங்கள் சேகரிக்கபட்டு, அவற்றை உலர்த்தி எடுப்பதன்மூலம் நமக்குக் கிடைப்பது தான் இந்த குங்குமப்பூ. குங்குமப்பூவில் அதிக அளவிலான ஆன்டி -…

ஆரோக்கியம் நிறைந்த பாதாம் பால் காஃபி, டீ!

சாதாரணமாக குடிக்கும் பாலில் ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள், அதற்கு மாற்றாக சோயா பால், பாதாம் பால் போன்றவற்றை எடுக்கின்றனர். இதில் பாதாம் பால் பயன்படுத்தி…

நரைமுடியை கருமையாக்கும் உருளை: எப்படி பயன்படுத்த வேண்டும்!

நரை முடி என்பது இப்போது டீன் ஏஜ் வயதிலேயே நிறைய பேருக்கு ஆரம்பமாகி விட்டது. அதை மறைக்க கெமிக்கல் கலந்த கலரிங் உபயோகிக்கின்றனர்.

புரோட்டீன் பவுடர் உடலுக்கு நல்லதா கெட்டதா? ஓர் அலசல்!

இன்றைய காலகட்டத்தில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்கள் உணவுகள் மூலம் கிடைக்கும் இயற்கை புரதச்சத்துகளை விட புரோட்டீன் பவுடர்கள் மற்றும் புரோட்டீன் ஷே…

அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பவரா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்!

நாம் பணியாற்றும் அலுவலகம் முதல் வீடு வரை சிலர் எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பர். மற்ற சிலரோ அடுத்தவரது வேலை, தனிப்பட்ட விஷயங்கள் குற…

ஊதா நிற முட்டைகோஸின் அற்புதப் பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் காய்கறிகளில் ஒன்று முட்டைக்கோஸ். தற்போது பரவலான பயன்பாட்டிலுள்ள ஊதா நிற முட்டைக்கோஸிலும் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, நார்ச்ச…

உடல் நலனில் அக்கறை காட்டும் தேங்காய் மாவின் அற்புத நன்மைகள்!

உலர வைத்த தேங்காயிலிருந்து தேங்காய் மாவு தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப் பால் தயாரிப்பின்போது கிடைக்கும் உப பொருள் தான் தேங்காய் மாவு ஆகும்.

வாழைப்பழத் தோல் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!

பழங்களில் வாழைப்பழத்திற்கு என்று எப்போதும் ஒரு மவுசு உண்டு. ஏழை மக்கள் வாங்கி சாப்பிடும் பழம் என்பதாலும், சீசன் என்று இல்லாமல் எல்லாக் காலங்களிலும் கி…

தொப்பையைக் குறைக்கும் மேஜிக் பானம் இது தான்!

உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான மற்றும் வழக்கமான உடற்பயிற்சி சிறந்த வழி என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

நல்ல ஆரோக்கியத்திற்கு தினம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். தண்ணீர் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன – இது செரிமானத்தை ஆரோக்கியமாகவும், உட…

2 கிராம்பு போதும்: உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க!

கிராம்பு முக்கிய சமையல் பொருளாக மட்டுமல்ல, ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. சமையலில் மசாலா வகைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுக்க…

சுகர் இருக்கா? காலையில் எழுந்தவுடன் இந்தப் பழம் சாப்பிடுங்கள்!

நாம் பள்ளியில் படித்திருப்போம், தினமும் ஒரு ஆபிள் சாப்பிட்டால், மருத்துவரை தள்ளி வைக்கலாம் என்ற பொன்மொழியை . இதில் அதிக உண்மைகள் இருக்கிறது.

தேனில் ஊறவைத்த வெங்காயத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

சின்ன வெங்காயம் இரத்ததில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது அதன் நன்மைகள் இன்னும் அதிகமாக கிடைக்கிறது.

ஆரோக்கியமான தலை முடிக்கு அற்புதமான எண்ணெய் இதுதான்!

இப்போது இருக்கும் மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறையில் இள வயதிலேயே முடி உதிர்கிறது .இதை தடுக்க பலர் ஹேர் ட்ர்ன்ஸ்பிளான்ட் போன்ற சிகிச்சைகளை லட்சக்கணக…

பாப்கார்ன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? காரணம் என்ன?

நாம் சினிமா தியேட்டரில் இடைவேளைகளில் வாங்கி சாப்பிடும் பாப்கார்னில் ஏரளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன என்றால் நம்ப முடிகிறதா?

காலை உணவாக நீராகாரம்: உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

காலையில் நம்மில் பெருபாலானோர் இட்லி, தோசை, பொங்கல், வடை, கிச்சடி, பூரி உள்ளிட்ட உணவுகளில் ஏதாவது ஒன்றை அவசர அவசரமாக வயிற்றில் அடைத்துவிட்டு அலுவலகத்து…

இரவில் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

உடல் ஆரோகிகியமாக இருக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவு மட்டுமல்லாது பழங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக தினமும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளும்போத…

காலையில் ஓமம் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

தற்போதைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மக்களிடையே பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளன. பெரும்பாலான மக்கள், அதிக எடை பிரச்னையால் சிரமப்படுகின்றனர்…

ஆரோக்கியப் பலன்களை அள்ளிக் கொடுக்கும் பலா விதைகள்!

உலகின் மிகப் பெரிய பழ வகைகளில் மிகவும் பிரபலமானது பச்சை நிற பலாப்பழம். இதனுடைய சுவையை விரும்பாதவர் நம்மில் எவரும் இல்லை. பலாச்சுளையை தேனில் ஊற வைத்து…

சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு: சாதத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க!

தற்போதைய காலகட்டத்தில் மக்களிடையே அதிகம் பேருக்கு இருக்கும் நோய் சர்க்கரை நோய். பொதுவாக அரிசி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற அதிக மாவுச்சத்து நிறைந்த உண…

காளானில் இவ்வளவு சத்துக்களா: தெரிஞ்சா விட மாட்டிங்க!

ஊட்டச்சத்து மிகுந்த காளான் உணவை அனைவரும் விரும்பி உண்பர். காளான் அளவில் சிறிதாக இருந்தாலும் ருசியிலும், ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிப்பதிலும் சிறந்து…

அல்சரைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

இன்றைய நவீன யுகத்தில், நோய்கள் பலவும் மனிதர்களை தாக்கி வருகிறது. அதில் ஒன்று தான் அல்சர் எனும் வியாதி. பொதுவாக, சரியான நேரத்திற்கு உணவு உண்ணவில்லை என்…

சைவப் பிரியர்களுக்கு புரதம் கிடைக்க இந்த உணவுகள் போதும்!

நமது உடல் தசைகளுக்குத் தேவையான சத்துக்களில் மிக முக்கியமாக ஒன்று தான் புரதச்சத்து. சைவ உணவுகளை விடவும், அசைவ உணவுகளான கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவ…

உங்களுக்கு வாய்வுத் தொல்லையா? அப்போ இதைப் பன்னாதிங்க!

தற்கால நடைமுறையில் உள்ள உணவுப் பழக்க வழக்கங்களால் பல நோய்கள் வரிசையில் வந்து நிற்கின்றன. இதனால், பலரும் மருத்துவமனைகளை நோக்கி தான் படையெடுத்து வருகிறா…

மூட்டு வலி பிரச்சனையைத் தீர்க்க இந்த தோசை தான் பெஸ்ட்!

வயதாகி விட்டால் பலருக்கும் கை, கால் வலி மற்றும் மூட்டு வலி ஏற்படுவது வழக்கம் தான். ஆனால், இந்த வலிகளை வெகு விரைவாக குணப்படுத்த முடியும். அதற்கு, நம் ம…

அகத்திக் கீரையுடன் பசுநெய் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கீரைகளுக்கு தனியிடம் உண்டு. அதிலும், அகத்திக்கீரையில் பல நற்பயன்கள் கொட்டிக் கிடக்கிறது. அகத்தை சுத்தப்படுத்துவதனால…

ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தில் நடக்கும் பல அதிசயங்கள்!

உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வேர்க்கடலையை விரும்பாதவர் எவரும் இல்லை. அந்த அளவிற்கு வேர்க்கடலையில் பல ஆரோக்கியப் பலன்கள் உள்ளது. வேர்க்கடலையை பலரும்…

பெற்றோர்களே உஷார்: ஜங் ஃபுட் உணவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து!

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டியது தான் பெற்றோர்களின் மிக முக்கிய கடமையாகும். அப்போது தான், எப்போதும் குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத…

இந்தப் பழத்தை சாப்பிட்டு பாருங்கள்: எலும்பு முறிவே வராது!

நம் வயது கூடிக் கொண்டே செல்கையில், நம் ஆரோக்கியமும் கூடிக் கொண்டே சென்றால் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால், வயதாக வயதாக நோய்கள் தானாகவே வந்து விடுகிறத…

அரைமணி நேர நீச்சல் பயிற்சி போதும்: பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்!

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி புரிகிறது. இது தவிர பல பயிற்சிகளும் உள்ளது. அதில் ஒன்றுதான் நீச்ச…

40 வயதை கடந்தவரா நீங்கள்? ஆரோக்கியத்துடன் வாழ தவிர்க்க வேண்டிய உணவுகள் இதோ!

வயதாகி விட்டால், ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் நலனைப் பாதுகாக்கவும், முன்னதாகவே பழங்கள் மற்றும்…

இந்தப் பழங்களை இரவில் சாப்பிடக் கூடாது: தெரியுமா உங்களுக்கு?

பழங்களை தினந்தோறும் சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய வழிமுறையாகும். ஆனால், எந்த நேரத்தில் எந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை நாம் நிச்…

அதிக உப்பு ஆபத்தானது: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு முக்கிய பொருள் உப்பு. "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்ற பழமொழியும் உப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. உணவில் உ…

உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள ஸ்கிப்பிங் பயிற்சி மட்டும் போதும்!

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியும்‌. அதோடு, பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில்…

பசு நெய் vs எருமை நெய்! யாருக்கு எது ஆரோக்கியமானது?

பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று தான் நெய். நல்ல கொழுப்பு, புரதச்சத்து வைட்டமின் ஏ, பி மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ள…

பல நோய்களைத் தீர்த்து வைக்கும் வெங்காய டீ-யின் நன்மைகள்! எப்படி தயார் செய்வது?

நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் இருக்கும் பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கவும் எண்ணற்ற இயற்கை பானங்கள் உள்ளன. இதில் பலருக்கும் ஆச்சரியம் அள…

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்? எச்சரிக்கையாக இருங்கள்!

காலை உணவைத் தவிர்த்து, நேரடியாக மதிய உணவை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் இந்த எண்ணிக்கையில் அத…

எலும்புகளை பலப்படுத்த தயிரை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணும் உணவாக தயிர் இருக்கிறது. பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரில், பல சத்துக்கள் நிறைந்துள்ளத…

இரத்தக் கட்டை குணமாக்கும் பாட்டி வைத்தியங்கள்!

நம் உடலில் உயிர் நிலைபெற்று இருப்பதற்கு மிகவும் முக்கியமான காரணம், உடல் உள்ளுறுப்புகளின் எல்லாப் பகுதிகளிலும் செல்கிற இரத்த ஓட்டம் தான். உடலின் ஏதேனும…

உங்க நலனுக்காக சொல்றோம்.. தப்பித்தவறி பாலுடன் இதையெல்லாம் சாப்பிடாதீங்க

பாலுடன் சில உணவுப்பொருட்களை இணைத்து சாப்பிடுவது நம் உடலில் செரிமான பிரச்சினையினை ஏற்படுத்துவதுடன், உடல் சோர்வையும் உண்டு பண்ணும். பாலுடன் கலந்து/ இணைத…

உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

வருகின்ற 2025ஆம் ஆண்டுக்குள், உலகம் முழுவதும் உள்ள மக்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் சோடியம் எனப்படும் உப்பின் அளவை 30 விழுக்காடு குறைத்துக் கொள்வதற்க…

வாழைப்பழத் தோலில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. மேலும், வாழைப்பழத் தோலில், உடலுக்குத் தேவையான மிக முக்கிய சத்துகள் ஏ…

வீட்டிலேயே தயாரிக்கும் 7 சிறந்த கோடைகால பானங்கள் ரெசிபிகள்

இந்த சூப்பர் புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பானங்களால் வியர்வை, மந்தமான கோடைகள் நிச்சயமாக பிரகாசமாக இருக்கும். எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள, இந்த பானங்…

தினமும் எத்தனை டீ, காஃபி குடிக்கலாம்? தெரியுமா உங்களுக்கு?

தினசரி வாழ்வில் பல நேரங்களில் பலரின் சோர்வை போக்கும் சிறந்த பானமாக உள்ளது இந்த டீ, காஃபி. ஆனால், இதனை தினசரி அதிக அளவில் உட்கொள்வதும் தவறான செயல்.

பூண்டு தண்ணீரை தினமும் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

சமையலில் அதிகளவில் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள் பூண்டு. இதில் பல்வேறு நோய்களை தீர்ப்பதற்கான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

பெற்றோர்களே உஷார்: குழந்தைகளிடம் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்!

கொலஸ்ட்ரால் நோயானது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, தற்போது சிறியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் குழந்த…

உடற்பயிற்சி செய்த பிறகு எவ்வகையான உணவுகளை சாப்பிட வேண்டும்?

தினந்தோறும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அடிபட்டு இரத்தம் வெளியேறினால், விரைவில் உறைந்து விடும். அதோடு, மேலும் இரத்தம் வெளியேற விடாமல் தடுக்கப்படுகிறது…

கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் பலமடங்கு நன்மை கிடைக்கும்!

உணவில் சுவையை கூட்டுவதற்கு தினந்தோறும் சமையலுக்கு அதிகளவில் கறிவேப்பிலையை பயன்படுத்துகிறோம். சுவை மட்டுமின்றி, பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கறிவ…

இடுப்பு வலியில் கடும் அவதியா? இதை உடனே செய்யுங்கள்!

இடுப்பு வலிக்கு முதல் காரணம் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தலும், தவறான உணவுமுறையும் தான். பொதுவாக, இருசக்கர வாகனத்தை அதிக நேரம் ஓட்டினால் இடுப்புவலி வரு…

மலச்சிக்கலை நீக்கும் பத்து எளிய வீட்டு வைத்தியங்கள்

மலச்சிக்கல் என்பது ஒரு பொதுவான செரிமான பிரச்சனையாகும், இது அசௌகரியம் மற்றும் விரக்தியை ஏற்படுத்தும். கடையில் கிடைக்கும் மருந்துகள் இருந்தாலும், பலர் ம…CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.