Search for:

tnnews


அதிமுக ஆட்சியின் போது மின் துறையில் ஏற்பட்ட ரூ.14,000 கோடி நட்டம் வெளியான சி.ஏ.ஜி. அறிக்கை

2013 - 2018 வரையிலான அதிமுக ஆட்சியில் சி.ஏ.ஜி. அறிக்கை தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது முறைகேடுகள், குளறுபடிகள…

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்

நிலையில் தமிழகத்திற்கு தடுப்பூசிகள் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார…

NEET தாக்கம் குறித்து 86342 பேர் தெரிவித்த கருத்து.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மூலம், தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி…

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கா- விஜயகாந்த் கூற்று

தளர்வுகளில் அலட்சியம் காட்டினால் மீண்டும் ஊரடங்கு செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்பிருப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

ஜூலை 31க்குள் ரேஷன் கார்டு சிறப்பு திட்டம்: அமல்படுத்த உத்தரவு..!

மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவதை குறித்து மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் புலம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில்கொண்டு செ…

GOLD: தங்கத்தில் பணத்தை முதலீடு செய்ய இது சரியான நேரம்.

இந்தியர்களிடையே முதலீடு செய்வதற்கான சிறந்த விருப்பங்களில் ஒன்றாக தங்கம் (Gold Investment) கருதப்படுகிறது. தங்கம் அதிகம் புலக்கத்தில் உலகின் இரண்டாவது…

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலிக்கு வெந்தயம் தீர்வு

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து,…

ஜூலை 1 முதல் மாற உள்ள முக்கியமான விதிகள்!!! நேரடியான பாதிப்புக்கள்!!

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் பல மாற்றங்கள் ஏற்பட போகிறது. இவை உங்களுக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அவைகளில் முதலாவதான LPG சிலிண்டர்கள் (LPG Gas…

டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் கொண்டுவரப்படும்- மின் கணக்கீடு ஸ்மார்ட் மீட்டர் மூலம்

திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தமிழகத்தில் மின்தடை ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது.திமுக ஆட்சியில் மின்தடை பிரச்னை 10 ஆண்டுகளுக்கு முன் அதிகமாக இருந்…

பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த இரு நாட்களாக தொடர்ந்து 4000க்கு கீழ் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மாநிலம் மு…

சிலர் மட்டுமே ரேஷன் பொருட்கள் வாங்க முடியும்- புதிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் பெறுவோருக்கான தரநிலைகள் தயாராகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ரேஷன் பொருட்கள்…

மக்களை தேடி மருத்துவம் திட்டம் : தொடக்கம்

சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரைவில் தொடங்க போவதாக பேட்டி அளித்தார்.

கொசுக்களால் பரவி வரும் ஜிகா வைரஸ் மற்றும் அறிகுறிகள்

மழை காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல்களை போல தான் இசீக்கா தீநுண்மம் என்ற அழைக்கப்படும் ஜிகா வைரஸ். டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களை பரப்பக்கூடிய ஏட…

JACKPOT: தமிழக அரசின் புதிய சலுகை

புதிதாக தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

10 ஆண்டுகளின் கோரிக்கை நிறைவேற்றம்! மக்கள் மகிழ்ச்சி!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியில் 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த கோரிக்கையை ஒரே மனுவில் நிறைவேற்ற திமுக எம்எல்ஏ முயற்சி எடுத்தார்.…

தமிழகத்தில் 29 புதிய நகராட்சிகள் இதோ!

தமிழ்நாட்டில் ஏற்கனவே 121 நகராட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது 29 நகராட்சிகள் புதிய அறிவிப்பினால் தற்போது 150 நகராட்சிகள் ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது…

புதிய திட்டம்: தமிழக அரசு வெளியிட்ட 28 சூப்பர் அறிவிப்புகள்!

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் 28 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

புதிய உத்தரவால் பரபரப்பு! தமிழகத்தில் இ -பாஸ் கட்டாயம் !

இ-பாஸ், தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் பயணிக்கும் தமிழகத் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரியவந்துள்ளது.

3 வேளாண் சட்டங்களுக்கு சட்டப்பேரவையில் தீர்மானம்

மத்திய அரசு விதித்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு! 1000 ரூபாயில் விற்பனை?

சமையல் சிலிண்டர் விலை இன்று மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஸ்டாலினின் சூப்பர் திட்டம்: நடந்த தவறு மீண்டும் தொடராது!

தமிழ்நாட்டில் அதிக கடனில் சிக்கித் தவிக்கும் துறையாக மின்சாரத் துறை இருக்கின்றது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வட்டியாக மட்டுமே செலுத்தி வருகிறது இத்துறை…

நெடுஞ்சாலைகளில் இனி 100 கி.மீ. வேகத்தில் செல்ல கூடாது! உயர் நீதிமன்றம் உத்தரவு!

நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கிலோ மீட்டர் என்று அதிகரித்த மத்திய அரசு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பள்ளிகள் திறப்பதில் அரசுக்கு ஏற்பட்ட அடுத்த இன்னல்!

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயப்படுத்தப்படுவதாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்து, தமிழ்நாடு அரசு முதன்மை செயலர், பள்ளிக்கல்வித் துறை செயலர் ஆகியோர…

வடகிழக்கு பருவ மழை பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிடுவார்.

வடகிழக்கு பருவ மழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்.

மக்களை தேடி மருதுவம் 'நகர்ப்புறங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது'

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வீட்டு வாசல் திட்டமான 'மக்களை தேடி மருதுவம்' மாநிலத்தின் நகர்ப்புற மையங்களுக்கு மிகவும் வெற்றிகரமான சுகாதார…

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்க அனுமதி! சுகாதார அமைப்பு!

தொடர்பாக உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைமை விஞ்ஞானி சவுமியா ஸ்வாமிநாதன் ஐசிஎம்ஆரின் செரோ சர்வே அறிக்கையை மேற்கோள் காட்டி பேசிய அவர், தமிழகத்தில் தொடக்க…

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்! வெளியான அதிரடி உத்தரவு!

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை அடுத்து 9 மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மக்கள் பள்ளி தொடங்கப்படும்

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கான முயற்சிகள் தொடங்கவுள்ளது. தன்னார்வலர்கள் நாள் தோறும் ஒரு மணி நேரம் ம…

விவசாயிகளுக்கு நிவாரண நிதி 10,000 கோடி ரூபாய்! யாருக்கு?

எந்த பயிரின் இழப்புக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும், எந்த பயிர்கள் அதிக பாதிக்கப்பட்டுள்ளது, என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

90 வயது மூதாட்டி, 22 வயது இளம்பெண் ஊராட்சி தலைவர்களாக ! பொறுப்பு!

நடந்து முடிந்த ஊராட்சி ஒன்றிய தேர்தல்களின் முடிவுகள் தமிழகம் முழுவதும் சாதாரண பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றும் தற்போது அனைவரையும் ஆச்சரிய படுத்தும் வித…

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் தமிழக முதல்வரும் தற்போதைய அதிமுக தலைவருமான எடப்பாடி பழனிசாமி எண்டோஸ்கோப் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை இன்று அனும…

ரேஷன் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த இனிப்பு!

இன்று முதல் ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்கப்படும் திட்டம் முதல்வரால் துவங்கப்பட்டது. கற்பகம் பிராண்ட் சுத்தமான பனை வெல்லம் இன்று முதல் நியாயவிலை கடை…

ரேஷன் கடைகளில் தீபாவளி சிறப்பு சலுகை! என்ன தெரியுமா?

தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் மலிவு விலையில் மளிகைப் பொருட்களை வாங்கும் வகையில் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக மாநிலம் முழுவதும்…

ஊட்டச்சத்து ஸ்மார்ட் கிராம திட்டம்: 13 மாநிலங்களின் 23 மாவட்டங்களில் துவக்கம்!

மத்திய வேளாண் மகளிர் கழகத்தின் ஊட்டச்சத்து பிரச்சாரத்தின் கீழ் 13 மாநிலங்களில் உள்ள 23 மாவட்டங்களில் 75 ஊட்டச்சத்து ஸ்மார்ட் கிராமத் திட்டத்தை மத்திய…

பெட்ரோல் மற்றும் எல்பிஜிக்கு பிறகு அதிகரிக்கும் மின் கட்டணம்!

மெத்தனமான கொள்கைகளால், மின் உற்பத்தி நிறுவனங்களுடன், விநியோக நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. எளிமையான வார்த்தைகளில், மின்சாரம் தயார…

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு: கடனில் உள்ளதா மின் வாரியம்!

மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின் வாரியத்திற்கு அறிவுறுத்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் தமிழக மின்வாரியம், கடன…

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்களும், தென் மாவட்டங்கள…

தமிழகம்: தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அறிவிப்பு!

தமிழ் மொழி, தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்கிறது. அத்தகைய ஒப்பற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் ம…

பொங்கல் பரிசு தொகுப்புக்கான தேதி அறிவிப்பு!

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை, வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, ஜனவரி 17-ஆம் தேதி திங்கள்கிழமை வரை கொண்டாடப்பட இர…

ரூ.5 ஆக குறைந்த முட்டை விலை! காரணம் என்ன?

முட்டையின் விலையில் ஒவ்வொரு நாளும் மாற்றம் வர வாய்ப்புகள் உள்ளது. முட்டையின் விலையில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டங்கள் வேறுபட்டவை. மாநிலங்கள் மற்று…

குற்றாலத்தில் குளிக்க இன்று முதல் அனுமதி!

குற்றாலம் அருவியில் குளிக்க காத்திருந்த சுற்றுலா பயணிகளின் காத்திருப்பு காலம் நிறைவடைந்தது, இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை தொடர்ந்து…

அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரம்!

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த பருவ மழை, நமக்கு 2016ஆம் மழையை நினைவூட்டியது. இந்த மா…

இம்முறை பொங்கல் சிறப்பு பேருந்துகள் உள்ளதா?

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை, வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, ஜனவரி 17-ஆம் தேதி திங்கள்கிழமை வரை கொண்டாடப்பட இர…

பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்கள்

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை, வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, ஜனவரி 17-ஆம் தேதி திங்கள்கிழமை வரை கொண்டாடப்படும்…

அரசு: உரம் விநியோகத்திற்கு உதவி மையம்! வாட்ஸ்அப் மூலமும் உதவி

விவசாயிகள் புகார் தெரிவிக்கவும், விநியோகம் குறித்த விவரங்களைப் பெறவும் சென்னையில் உள்ள வேளாண்மை இயக்குனரகத்தில் உரம் வழங்குவதற்கான உதவி மையத்தை தமிழக…

அரசு அறிவிப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்

புதுச்சேரி மாநிலத்தில், கடந்த மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது, இது அப்பகுதி மக்களுக்கு பெரும் அளவு பாதிப்பை ஏற…

தமிழக விவசாயி மகளுக்கு படிப்புக்காக ரூ.3 கோடி உதவித்தொகை

ஈரோடு மாவட்டம், காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகளான ஸ்வேகா சுவாமிநாதனுக்கு, அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்…

தமிழ்நாடு 360: மின்னனு தகவல் பலகை என்றால் என்ன?

தமிழக அரசின் அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை முதலமைச்சர் நேரடியாக கண்காணிக்கும் வகையில், நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் முதலமைச்சர்…

விவசாயிகளின் அலறல்: நிலக்கடலை பயிர்களில் வேர்பூச்சிகள் தாக்குதல்

ராமதாதபுரம் மாவட்டம் கடற்கரைப் பகுதியாகும். ஆகவே இங்கு வசிக்கும் மக்கள் மீன் பிடி தொழிலை பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நெல், மிள…

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள்!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட…

சென்னை: காய்கறி விலை சரிவு!

சென்னையில் ஒரு மாத விலையேற்றத்துக்குப் பிறகு, இந்த மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. ஏதோ ஒரு நாள் விலையேற்றம் இருந்த…

தமிழகம்: புத்தாண்டும் மழையுடனா? வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாள்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ஒரு மாத கால…

TNPSC: குரூப்-4 தேர்வில் மாற்றங்கள், அறிவிப்பு விரைவில்

டி.என்.பி.எஸ்.சி (TNPSC) வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிக்…

தமிழகம்: பொங்கல் பானையின் விலை உயர்வு, காரணம் என்ன?

தமிழ் நாட்டில் புதுவை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழர் திருநாளாம் தை பொங்கலை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள தம…

குறுவை சாகுபடியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை

இரண்டு நாள் பயணமாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்கு சென்ற அவர், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதான…

சென்னை: நான்கு சுரங்கபாதைகள் முடக்கம், காரணம் என்ன?

சென்னையில் நேற்று நண்பகல் முதல் பெய்த மிதமான மழை, மாலையிலிருந்து வெளுத்து தொடங்கியது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் தண்ணீர், வெள்ளம் போல் பெருக்…

நெல்லையின் இரண்டு தலை, நான்கு கண்கள் கொண்ட கன்று குட்டி!

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அடுத்த அனைதலையூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்பவர். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் மூன்று பசு மாடுகள…

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், தொடர்புக்கு...

கோவை அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜனவரி 4-ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கி விநியோகிக்கத் தொடங்கும் என்று செய்திக் குறிப்பில் தெரிவித்தது.

TNPSC: வேலைவாய்ப்பு அறிவிப்பு.. கடைசி தேதி ஜனவரி 23, 2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதாவது (Tamil Nadu Public Service Commission) ஆனது தமிழ்நாடு தொழில்துறை துணைப் பணியில் வேதியியலாளர் பணியிடங்களை…

பயிர் நிவராண நிதி முதல் TNPSC வேலைவாய்ப்பு வரையிலான அறிவிப்பு!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில், ஆவின் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தெரிவித…

இன்று, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல் என்ன?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுகிறது குறிப்பிடதக்கது. வடகிழக்கு பகுதியில்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறி விலை சரிவு, வெல்லம், அரிசி விலை உயர்வு!

பொங்கல் பண்டிகை 14 ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலன்று வீடுகளின் முன்பாக சர்க்கரை பொங்கல் , வெண் பொங்கல் வைப்பது வழ…

தமிழகம்: 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் திட்டமிட்டப்படி திருப்புதல் தேர்வு!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு திட்டமிட்டப்படி, ஜனவரி 19ம் முதல் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திர…

பண்டிகைகளை முன்னிட்டு தங்கத்துடன் போட்டியிடும் மல்லிகைப்பூ!

தைமாதத்தின் முதல்நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். புது பானையில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படைத்து இயற்கைக்கும் உழவர்க…

ஜல்லிக்கட்டு: காளை பிடிபட்டதால் விரக்தி, காளையுடன் வெளியேறிய இளம்பெண்!

பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை, வணங்கி பூஜிக்கும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டா…

ஜல்லிக்கட்டில் முறைகேடாக களமிறங்கிய வீரர்கள், உரிமையாளர் மீது சீரிய காளை!

திருச்சி அருகே இருக்கும் சூரியூர் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளை மாடு முட்டியதில் 29 வயது காளை உரிமையாளர் உயிரிழந்தார…

TNPL- இல் பட்டதாரிகளுக்கு வேலைவாயப்பு? விண்ணப்ப விவரம்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனமான டி.என்.பி. எல்லில் 84 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் படித்து மு…

திடீரென அதிகாலை முதல் மழை, மேலும் 6 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு!

கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு குறைந்து காணப்பட்ட நிலையில், சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் ப…

அலங்கநல்லூர் ஜல்லிகட்டு கோலகலமாக நிறைவு, முடிவுகள் இதோ!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை ஏழு மணி முதல் தொடங்கி ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. வாடிவாசல் திறந்ததும் சீறி பாய்ந்து காளைகள…

திடீரென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவு காணப்பட்ட நிலையில் தற்போது அதிரடி தீருப்பமாக தங்கத்தின் விலை உயர்…

காய்கறி விலையில் மாற்றம்.. கோயம்பேடு சந்தையின் காய்கறி விலை பட்டியல்!

பொங்கல் பண்டிகை சமயத்தில் காய்கறிகளுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் காய்கறிகளின் விலை சற்று அதிகமாக காணப்பட்டது. ஆனால் இந்த வாரத்தில் காய்கறிகளின்…

முடிவுக்கு வருகிறதா வடகிழக்கு பருவமழை? 5 நாட்களின் வானிலை நிலவரம்

தமிழகத்தில் முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை. வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடையும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை அ…

கொரோனாவுடன் அதிகரிக்கும் தங்கம் விலை, இன்றைய விலை என்ன?

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவு காணப்பட்ட நிலையில் தற்போது அதிரடி திருப்பமாக தங்கத்தின் விலையில் உ…

அரியர் மாணவர்களுக்கு, அமைச்சர் பொன்முடி வெளியிட்ட குட் நியூஸ்!

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இந்த செமிஸ்டர் தேர்வு நவம்பர் 15, 2021 த…

தமிழகத்தில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு, வானிலை அப்டேட்!

வானிலை தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மற்றும் நா…

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2022: தமிழகத்திலிருந்து இரண்டு விருது

ஒவ்வொரு வருடமும், பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்…

தமிழக ரேஷன் கார்டுதாரர்களே கவனம், அரசின் முக்கிய அறிவிப்பு

ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்ட பல புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் ரேஷன் கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகள் ஆன பிறகு அதற்கான கருவியில்…

தங்கம் விலை குறைந்துள்ளது, எவ்வளவு, விலை என்ன? விவரம் உள்ளே!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவு காணப்பட்ட நிலையில் சமீபத்தில் அதிரடி திருப்பமாக தங்கத்தின் விலையில…

தங்கம் விலையில் மாற்றம், ரூ. 504 சரிவு! விவரம் உள்ளே!

இன்று (27-01-2022) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 63 குறைந்து ரூ. 4,574-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ. 504 குறைந்து ரூ…

ஜனவரி 30 வரையிலான வானிலை அறிக்கை! கீழடுக்கு சுழற்சியே காரணம்!

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் பல…

ரேஷன் கடைகளில் தானியங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ராகி, வரகு, கம்பு, குதிரைவாளி, திணை, சாமை உள்ளிட்ட சி…

தமிழகம்: கல்லூரிகள் திறப்பதால், தேர்வுகள் நேரடியாக நடக்குமா? அல்லது ஆன்லைனிலா?

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கினாலும் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் மூலமாகவே நடைபெறும் என உயர் கல்வித்துறை அமை…

தொடர்ந்து 5வது நாளாக தங்கம் விலை சரிவு? விலை நிலவரம் உள்ளே!

இன்று (31-01-2022) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 16 குறைந்து ரூ. 4,533-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ. 128 குறைந்து ரூ…

பட்ஜெட் 2022: தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் சாலைகள், நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று (31-01-2022) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை உரையுடன் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்தக் கூட்டத் தொடர…

வானிலை நிலவரம்! எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு! விவரம்

வடகிழக்கு பருவமழை விலகிய நிலையிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்…

கடந்த நாட்களாக குறைந்து வந்த தங்க விலை, அதிரடியாக உயர்வு!

சென்னையில் இன்று (பிப்ரவரி 3, 2022) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,536 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,524 ரூபாயாக இருந்தது,…

சென்னை புத்தகக் காட்சிக்கு, அரசு அனுமதி! பிப். 16 முதல் மார்ச். 06 வரை நடைபெறும்

சென்னை புத்தகக் காட்சியை இம்மாதம் 16 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் ப…

10 ரூபாய்க்கு மதிய உணவு, நடிகர் கார்த்தியின் ஏற்பாடு! எங்கே?

பத்து ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்க தனது ரசிகர் மன்றம் மூலம் நடிகர் கார்த்தி ஏற்பாடு செய்துள்ளார். உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை கார்த்தி நடத்தி வரு…

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில் மீண்டும் சரிவு, விலை நிலவரம்!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவு காணப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக தங்கத்தின் விலையில் உயர்ந்தத…

திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா: வரும் 7ந்தேதி முதல் துவங்கும்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வருகிற 7-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 12 நாட்கள் கோலகலமாக நடைபெற உள்ளது. விழாவிற்கான முன்னேற்பா…

இன்றும் நாளையும் வானிலை நிலவரம், மழைக்கு வாய்ப்பு! விவரம் உள்ளே

வடகிழக்கு பருவமழை விலகிய நிலையிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அங்காங்கே லேசான மழை பெய்து வந்தது. கடந்த நான்கு நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வ…

வரும் 10ந்தேதி வரையிலான வானிலை! வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக உள் மாவட்டங்களில், இன்று முற்பகல் வரையிலான காலத்தில், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு…

வாரத்தின் முதல் நாளில், சரிவுடன் தொடங்கிய தங்க விலை! விவரம் உள்ளே!

சென்னையில் இன்று (பிப்ரவரி 7, 2022) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,539 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,542 ரூபாயாக இருந்தது,…

தமிழகம்: அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்தோர், இதை புதுப்பித்தீர்களா?

தமிழகத்தில் அரசு வேலைக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் லட்சக்கணக்கானோர் பதிவு செய்து, எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். தங்கள் கல்வித்தகுதிக்கு ஏ…

தமிழகம்: மாணவர்களுக்கு குட் நியூஸ், வரும் 26-ம் தேதி No Bag Day அறிவிப்பு!

கடந்த 1 ஆம் தேதி பிப்ரவரி மாதம் தமிழகத்திலுள்ள பள்ளிகள் திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன்…

ரேஷன் கார்டு அப்ரூவல் வேண்டுமா? இப்படி எளிதில் அப்பளை செய்யவும்!

ஆன்லைனில் பெறலாம். மேலும் இதன் மூலம் மாத கணக்கில் செய்த வேலையை, சில நாட்களில் செய்து முடித்துவிடலாம். அந்த வகையில், மூன்றே நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல…

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (14-02-2022) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்மிதமான மழை பெய்யக்கூடும் என…

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில் மாற்றம்! விலை நிலவரம் உள்ளே!

சென்னையில் இன்று (பிப்ரவரி 15, 2022) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,696 ஆக விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கம் ரூ. 5,123 ஆக…

TNPSC: குரூப் 2 மற்றும் 2 ஏ பிரிவிகளுக்கு தேர்வு தேதிகள் அறிவிப்பு! விவரம் உள்ளே!

தமிழகம்: வரும் மே 21 ஆம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்…

தமிழகம்: அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு! வானிலை அறிக்கை

இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரவிருக்கும் நாட்களி…

தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை! விலை நிலவரம் என்ன?

சென்னையில் இன்று (பிப்ரவரி 19, 2022) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,733 ஆக விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கம் ரூ. 5,123 ஆக…

தமிழகம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு: வெற்றி கண்டது யார்யார்?

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்த வார்டுகளின் எண்ண…

இதல்லவோ ஆஃபர்: மளிகை பொருள் வாங்கினால், வலிமை படத்தின் டிக்கேட் ஃபிரீ

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர், போனிகபூர் தயாரிப்பில், அஜித் நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக வலம…

அதிரடியாக ஏறும் தங்கம் விலை, கிராம் முதல் சவரன் வரை தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் இன்று (பிப்ரவரி 22, 2022) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,762 ஆக விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கம் ரூ. 5,200 ஆக…

குடியரசு தின தமிழக அலங்கார ஊர்திகள் குறித்து புதிய அறிவிப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வாரம் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே அலங்கா…

TNPSC: குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும்! விவரம் உள்ளே!

தமிழகம்: வரும் மே 21 ஆம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்…

தமிழகம்: ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு...

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் மார்ச் மாதம் முதல் ரேஷன் பொருட்களை வாங்க மக்கள், ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகளை எதிர்பார்த்து காத்திருக்…

Ukraine Crises: தமிழகத்தைச் சேர்ந்த 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி தவிப்பு

உக்ரைனில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். நேற்று குண்டு வீச்சில் பீதி அடைய தொடங்கிய உக்ரைன் பொது ம…

SBI வங்கி: உதவி மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு! தவறவிடாதீர்கள்

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 48 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூ…

உக்ரைன் போர் எதிரோலியால் உயர்ந்த தங்கம் விலை, இரண்டாவது நாளாக சரிவு!

சென்னையில் இன்று (பிப்ரவரி 26, 2022) ஒரு கிராம் (22 கேரட்) தங்கத்தின் விலை ரூ. 4,738 ஆக விற்பனையாகிறது. அதே நேரம், (24 கேரட்) ஒரு கிராம் தங்கம் ரூ. 5…

TNPSC குரூப் 2 திருத்தப்பட்ட பாடத்திட்டம் ! விவரம் உள்ளே

TNPSC குரூப் 2 பாடத்திட்டம் 2022 pdf பற்றிய தகவலை, இந்த பதிவில் காணலாம். தமிழ்நாடு குரூப் II தேர்வு முறை, பாடப் பொருள் வாரியான தகவலை ஆன்லைனில் சரிபார்…

தமிழகம்: 10வது பொதுத் தேர்வு நேர அட்டவணை 2022, விவரம் உள்ளே!

தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை 2022 அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத் தேர்வெ…

தமிழகம்: வானிலை அறிக்கை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 5% இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க உத்தரவு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், TNAU , பல்கலைக்கழகத்தில் சேரும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான 5% இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகி…

ஐஐடி மெட்ராஸ் சர்வதேச இடைநிலை முதுகலை கல்வி: அறிமுகம், விண்ணப்பிக்க....

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் அதன் சர்வதேச இடைநிலை முதுகலை திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூ…

சென்னையின் புதிய மேயராக 28 வயது பெண் பதவியேற்க உள்ளார்

மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNUSRB SI ஆட்சேர்ப்பு 2022: மார்ச் 8 அன்று அறிவிப்பு தகுதி மற்ற விவரங்களை, இங்கே பார்க்கவும்

TNUSRB SI ஆட்சேர்ப்பு 2022: பதிவு தொடங்கியவுடன் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான tnusrb.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம். இந்த பதிவில் இதற்கான ம…

சூறாவளி: அடுத்த 12 மணி நேரத்தில் புயல், எச்சரிக்கை மீனவர்களுக்கு - வானிலை அறிவிப்பு!

தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாளிக்கு தங்கம் திட்டம்: இந்த தங்கம் திட்டம் அவசியமா? அநாவசியமா?

எப்போதெல்லாம் தேவையும் கடன் சுமையும் கழுத்தை நெருக்குகிறதோ, அப்போதெல்லாம் தன்னிடமுள்ள தங்கத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி, குடும்பத் தேவையைப் பூர்த்தி செ…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.48,000 கோடி இழப்பு!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் 48 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியு…

அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு, வானிலை மையம் எச்சரிக்கை!

வடக்கு, வடகிழக்கு மற்றும் தெற்கு தீபகற்ப இந்தியாவில் ஒரு புதிய மேற்கத்திய இடையூறு ஈரமான எழுத்துப்பிழைகளைக் கொண்டுவரப் போகிறது என்று IMD கணித்துள்ளது.

புதுவையை தொடர்ந்து தமிழகத்திலும் ஏப்ரல்'16ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு: விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின்சார இணைப்புகள்!

குறுகிய காலத்தில் விவசாய சமூகங்களுக்கு 1 லட்சம் இலவச இணைப்புகளை வழங்குவது " தமிழக அரசு சாதனை".

ரேஷன் கார்டுக்கு ரூ.1200; பரபரப்பு செய்தி வெளியானது!

ரேஷன் கார்டுக்கு ரூ.1200 என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள்: அமைச்சர் உறுதி!

நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு: மே 1 கிராம சபைக் கூட்டம் அறிவிப்பு!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும், மே 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு…


Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.